4 நாட்களில் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை ஏற்றுமதி செய்த ஈரான்


கடந்த நான்கு நாட்களில் ஈரான் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது.

20 மில்லியன் பேரல் எண்ணெயை ஏற்றிச் செல்லும் மேலும் 10 டேங்கர்களும் பயணத்தில் உள்ளன.

இந்தத் தகவலை ஈரானிய சார்பு X தளம் வெளியிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply