பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அரச உத்தியோகத்தர்களுக்கு 4,000 ரூபாய்க்கு மேற்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டாரவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத்…

அமெரிக்காவில் முதியவர்களை ஏமாற்றி ரூ.62 கோடி மோசடி: இந்தியருக்கு 7.5 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வசித்து வந்த இந்தியரான லிக்னேஷ்குமார் பட்டேல் (வயது 38), முதியவர்களை குறிவைத்து பெரிய அளவில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில் எட்வர்ட்ஸ்வில் நகர போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையின் போது,…

200 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ல் அரிய திரிகிரக யோகம்: இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட மழை

ஜோதிட வரலாற்றில் அரிதாக நிகழும் ஒரு சக்திவாய்ந்த நிகழ்வு, 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவிருக்கிறது. 200 ஆண்டுகளுக்குப் பின், மகர ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம், கிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த மூன்று – சூரியன், சுக்கிரன் மற்றும் புதன்…

ஓட்டுநரில்லா தானியங்கி டாக்சியில் பிறந்த குழந்தை!

அமெரிக்கா – சான் ஃபிரான்சிஸ்கோ (San Francisco) நகரில் ஓட்டுநரில்லா தானியங்கி டாக்சியில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. Waymo நிறுவனத்தின் தானியங்கி டாக்சியில் பயணம் செய்துகொண்டிருந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.  கலிபோர்னியா பல்கலைக்கழக  மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தபோதே, அவருக்கு டாக்சியில் வைத்து…

76 நாட்கள் பலவீனமாக மாறும் சனி பகவான்; இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம்

ஜோதிடத்தில் நீதிமான் எனப் போற்றப்படும் சனி பகவான், டிசம்பர் 5, 2024 முதல் பிப்ரவரி 20, 2026 வரை – சுமார் 76 நாட்கள் – பலவீனமான நிலையில் இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் சனி 0° முதல் 6° வரையிலான “குழந்தைப்…

ஐபிஎல் 2026 ஏலப் பட்டியலில் இடம் பெற்ற 12 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வெளியிட்டுள்ள இறுதி வீரர் பட்டியலின்படி, IPL 2026 ஏலத்திற்கான பட்டியலில் 12 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஏலம் டிசம்பர் 16, 2025 அன்று அபுதாபியில் உள்ள எத்திகாட் அரங்கில் நடைபெறவுள்ளது. ஏலம் உள்ளூர்…

புதன் பெயர்ச்சி உருவாக்கிய இரட்டை ராஜயோகம்: மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு

புதன் ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் எனக் கருதப்படுகிறார். இவர் புத்திசாலித்தனம், கல்வி, பேச்சுத்திறன், வர்த்தகம் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றின் காரணியாக விளங்குகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியான புதன், வேகமாக ராசி மாறும் தன்மையுடைய கிரகம் என்பதால், பெயர்ச்சி ஏற்படும்…

அமெரிக்க விசாவுக்கு புதிய நடைமுறை – சமூக வலைத்தள கணக்குகள் கண்காணிப்பு

அமெரிக்க H1B மற்றும் H4 விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் முன்பை விட அதிகமாக கண்காணிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்கா சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், பல…

முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? இறைச்சி விலையும் உயர்வு!

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 1420 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது. நன்றி

மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக உயர்வு

நாடு முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இன்று (04) மாலை 06.00 மணி நிலவரப்படி 481 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்வதுடன்,…