பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி புயல்; உயிரிழப்பு 90-ஐ கடந்தது; செபு மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம்

பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 90-ஐ கடந்துள்ளதாக புதன்கிழமை (நவம்பர் 5, 2025) அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடுமையாகப் பாதிக்கப்பட்ட செபு (Cebu) மாகாணத்தில் புயலின் பேரழிவு தாக்கம் குறைந்த…

அக்காவின் திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய மூன்று சகோதரிகள் பலி

தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கற்கள் ஏற்றிவந்த டிப்பர், பேருந்து  மீது மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்தனர். …

இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் காலமானார் | Hinduja Group Chairman Gopichand P Hinduja Dies At 85 In London

லண்டன்: இந்​தியா மட்​டுமல்​லாது இங்​கிலாந்​தி​லும் தொழில் துறை​யில் முத்​திரை பதித்து வரும் இந்​துஜா குழு​மத்​தின் தலை​வ​ராக இருந்த ஸ்ரீசந்த் இந்​துஜா கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் கால​மா​னார். இதையடுத்து அவருடைய இளைய சகோ​தரர் கோபிசந்த் இந்​துஜா (85) தலை​வ​ரா​னார். இவரது…

இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் 23 ஆண்டுகளில் 62% அதிகரிப்பு: ஜி20 அறிக்கை | India’s top 1% grew its wealth by 62% since 2000: G20 report

இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டுக்குள் 62% அதிகரித்துள்ளதாக தென்னாப்பிரிக்க தலைமையால் நியமிக்கப்பட்ட ஜி20 குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச சமத்துவமின்மையின் நிலை குறித்து ஆராய ஜி20 அமைப்பு சார்பில் நிபணர் குழு…

அனில் அம்பானியின் ரூ.3000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை | ED attaches assets worth over ₹3,000 crore in money laundering case against Anil Ambani

மும்பை: பண மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமங்களுக்கு எதிராக பண மோசடி வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக…

ஊழல் குற்றச்சாட்டில் இரண்டு முன்னாள் அரச அதிகாரிகள் கைது 

இலங்கை ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் சுமதிபால மகாநாம அபேவிக்ரம இன்று (03) காலை 9.15…

அக்டோபரில் இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.14,610 கோடி முதலீடு | Foreign investors invested Rs 14610 crore in Indian stock market in Oct

மும்பை: அன்​னிய முதலீட்​டாளர்​கள் தொடர்ந்து மூன்று மாதங்​களாக ரூ.77,000 கோடி மதிப்​பிலான முதலீட்டை இந்​திய பங்​குச் சந்​தையி​லிருந்து திரும்ப பெற்ற நிலை​யில், கடந்த அக்​டோபரில் ரூ.14,610 கோடியை அவர்​கள் முதலீடு செய்​துள்​ளனர். பாரின் போர்ட்​போலியோ இன்​வெஸ்​டார் (எப்​பிஐ) எனும் அன்​னிய முதலீட்​டாளர்​கள்…

சென்னை மெட்ரோ ரயிலில் அக்டோபரில் 93.27 லட்சம் பேர் பயணம் | 93 Lakh People Travel using Chennai Metro Rail at October

மெட்ரோ ரயிலில் அக்டோபர் மாதத்தில் 93 லட்சத்து 27 ஆயிரத்து 746 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பயணிகளுக்கு…

ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க பழநி விவசாயிகள் ஆர்வம்! | Farmers are interested in spraying pesticides using drones in Palani

பழநி: பழநி பகுதியில் ஆளில்லா விமானம் எனப்படும் ‘ட்ரோன்’களை பயன்படுத்தி வயல்களில் பூச்சி மருந்து தெளிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் ட்ரோன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளதால், பழநியில் மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் தற்போது…

குடும்பத்துடன் வெளிய கூட போக முடியல… விஜய் பொறுப்பல்ல, நாமெல்லோருமே பொறுப்பு! கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் விளக்கம்!

கார் பந்தயப் போட்டிகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய நடிகர் அஜித் குமார், தனது பேட்டி ஒன்றில், அண்மையில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்தக் கூட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், இந்தச்…