டீசலுக்கு நிகராக உயர்ந்த சிஎன்ஜி எரிபொருள் விலை: தட்டுப்பாடு நிலவுவதால் தேடி அலையும் ஆட்டோ ஓட்டுநர்கள் | CNG price rises to match diesel

சென்னை: சென்​னை​யில் சிஎன்ஜி விலை டீசலுக்கு இணை​யாக உயர்ந்த நிலை​யில், தட்​டுப்​பாடும் நில​வுவ​தாக ஆட்​டோ ஓட்டுநர்​கள் வேதனை தெரிவிக்​கின்​றனர். சுற்​றுச்​சூழல் மாசு​பாடு விவ​காரத்​தில், ஒப்​பீட்​டள​வில் குறை​வான பாதிப்பை ஏற்படுத்து​வது, அதிக மைலேஜ் உள்​ளிட்ட பல்​வேறு காரணங்​களால் நாடு தழு​விய அளவில் சிஎன்ஜி…

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று (19) சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி…