மும்பை: இந்தியாவில் டெஸ்லா கார்களை வாங்க 600 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், அதிநவீன மின்சார சொகுசு கார்களை பல நாடுகளில் தயாரித்து வருகிறது. இதுகுறித்து இந்திய ஆட்டோ மொபைல் துறை நிபுணர்கள் கூறியதாவது:…
Category: வணிகம்
வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை குறைப்பு | Gas cylinder prices reduced for commercial use
சென்னை: சென்னையில், வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.51 குறைந்து, ரூ.1,738-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,…
சென்னையில் டீ, காபி விலை உயர்வு: டீ ரூ.15, காபி ரூ.20 என நிர்ணயம்! | tea coffee price hiked in chennai
சென்னை: சென்னையில் இன்று முதல் டீ, காபியின் விலை உயர்த்தப்படுகிறது. இதனால் டீ, காபி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் முதல் கூலி வேலை செய்பவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி அருந்தும் பானமாக டீ, காபி இருந்து வருகின்றன.…
இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி: பெப்சி, கோக-கோலா, கேஎப்சியை புறக்கணிக்கும் இந்தியர்கள் | Indians boycott Pepsi Coca-Cola KFC 50 percent us tariff echo
புதுடெல்லி: அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் பெப்சி, கோக-கோலா, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இது உலக நாடுகளுக்கு விதிக்…
ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு ஆலோசனை: தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல் | Government advice to promote exports Chief Economic Advisor information
கொல்கத்தா: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியதாவது: ஒரு நெருக்கடி வரும்போது அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அரசு, தனியார் துறை மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து தீர்வு காண வேண்டும். அந்த வகையில்…
வெளிமாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு வரவேற்பு – தினமும் 4 லட்சம் காய்கள் அனுப்பிவைப்பு | pollachi tender coconut is well received in foreign states
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் முக்கிய சாகுபடி பயிராக தென்னை உள்ளது. தேங்காய் மற்றும் இளநீர் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் இளநீர் தண்ணீர் அதிகமாவும், சுவையாகவும் இருப்பதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கிருந்து…
அமெரிக்க வரி எதிரொலி: கப்பலில் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்புகிறது! | US Tax Tariff: 500 Ton Seafood Ship Return Situation at Mid Way
தூத்துக்குடி: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் அந்நாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்…
அமெரிக்க வரி விதிப்பை ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஈடுசெய்யும்: பிட்ச் நிறுவன ஆய்வில் தகவல் | GST reform will offset US tariffs
புதுடெல்லி: இந்தியாவில் அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் குறித்து பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் (பிஎம்ஐ) நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கை: அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் சில தொழில்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதத்துக்கும் மேலாகவே இருக்கும் என்று…
செப். 9ல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்?: சிஇஓ டிம் குக்கின் சூசக தகவல் | Apple event on September 9 iPhone 17 and more devices to be launched
நியூயார்க்: எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என…
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு சுதந்திரமான வர்த்தகத்துக்கு தடையாக இருக்கும்: ஜெர்மனி துணைத் தூதர் தகவல் | Deputy German Ambassador about US tariffs
புதுடெல்லி: இந்திய-ஜெர்மனி சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் ஜார்ஜ் என்ஸ்வீலர் பேசியதாவது: மாறிவரும் உலகளாவிய புவிசார் அரசியலுக்கு மத்தியில் இந்தியாவும் ஜெர்மனியும் தங்கள் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தி வருகின்றன. மேலும் இந்தியா-ஐரோப்பிய…
