தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு! | gold price today rise by 400 rupees per sovereign

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.26) பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர். அதன் காரணமாக தங்கத்தை ஆபரணமாகவும் மற்றும் காசுகளாகவும் மக்கள் வாங்குவது வழக்கம். உலக…

ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் | GST tax cut to come into effect on October 2

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் தலைமையில்…

‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்: மேற்கு வங்க முதல்வர் அழைப்பால் தொழில்முனைவோர் கலக்கம் | 25 lakh migrant workers in MSME companies

கோவை: தமிழகத்​தில் உள்ள சிறு, குறு மற்​றும் நடுத்தர (எம்​எஸ்​எம்இ) தொழில் நிறு​வனங்​களில் 25 லட்​சம் பிற மாநில தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றிவரும் நிலை​யில், மேற்கு வங்க முதல்​வரின் சலுகை அறி​விப்​பால் தொழில் துறை​யினர் கலக்​கமடைந்துள்ளனர். உற்​பத்தி மற்​றும் சேவைத் துறை​களில் தேசிய…

ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஹரியாணாவுக்கு அனுப்பி வைப்பு | India’s First Hydrogen Train Produced on ICF – Sent to Haryana

ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயிலை, அடுத்த சில மாதங்களுக்கு பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபடுத்த உள்ளனர். உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை…

தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு: புதிய உச்சத்தில் வெள்ளி விலை! | gold and silver rate surge today in indian market

சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்​னை​யில் ஆபரண தங்​கத்​தின் விலை இன்று பவுனுக்கு ரூ.800 உயர்ந்​துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர்.…

புதுவையில் புதிய வகை விநாயகர் சிலைகள் – ஆர்டர்கள் குறைவால் கவலை! | New Design Lord Ganesha Idols: Orders Reduced on Puducherry

புதுச்சேரி: விநாயகர் சிலை வைப்பதில் கெடுபிடி மற்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விநாயகர் சிலைகள் வியாபாரம் குறைந்துள்ளதாக சிலை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் புல்லட் விநாயகர், கிட்டார் விநாயகர் என புது வரவு சிலைகளையும் உருவாக்கியுள்ளனர். புதுச்சேரி பிள்ளையார்…

ஏர் இந்​தி​யா, ஏஐ எக்​ஸ்​பிரஸ் இழப்பு ரூ.9,568 கோடி | Air India, AI Express lose Rs 9568 crore

புதுடெல்லி: சிவில் விமானப் போக்​கு​வரத்து இணை​யமைச்​சர் முரளிதர் மோஹோல் மக்​களவை​யில் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதில்: கடந்த மார்ச் மாதத்​துடன் முடிவடைந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் ஏர் இந்​தியா மற்​றும் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் ஆகியவை இணைந்து வரிக்கு முன் ரூ.9,568.4 கோடி இழப்பை…

நெற்பயிருக்கு மருந்து தெளிக்க ‘ட்ரோன்’ பயன்பாட்டுக்கு மாறும் தமிழக விவசாயிகள்! | Tamil Nadu farmers to use drones to spray paddy crops

தஞ்சாவூர்: காவிரி டெல்டாவில் தற்போது குறுவை, சம்பா சாகுபடிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறுவை பருவத்தில் 5.66 லட்சம் ஏக்கரில் நடவுபு் பணிகள் முடிவடைந்துள்ளன. இதேபோல, சம்பா பருவத்துக்கு 9.70 லட்சம் ஏக்கர் திட்டமிட்டு நாற்றங்கால் தயாரிப்பும், நடவும் ஆங்காங்கே செய்யப்பட்டு…

பஞ்சுக்கு 11% இறக்குமதி வரி விலக்கு: தமிழக ஜவுளி தொழில் துறையினர் வரவேற்பு | Tamil Nadu textile industry welcomes 11% import duty exemption on cotton

கோவை: ஜவுளி தொழில் துறையினரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனைத்து வகையான பஞ்சுக்கும் 11 சதவீத இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தொழில் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பருத்தியை மையமாக கொண்டு…

தினசரி 1ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திய ‘ஜியோ’ டெலிகாம் நிறுவனம்! | Telecom company Jio has discontinued daily 1GB data recharge plan

மும்பை: முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதன் தினசரி 1ஜிபி மொபைல் டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்தியுள்ளது. இதனால் இப்போது மொபைல் டேட்டா தேவைப்படும் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.299 என்ற பிளானின் கீழ் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்திய…