சர்ச்சைகளை மறந்து புதிய ஆரம்பம்: நகைச்சுவையுடன் முடிந்த ட்ரம்ப் – மாம்டானி சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸோஹ்ரான் மாம்டானி, நவம்பர் 21, 2025 அன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அவர்களது முதல் நேரடி சந்திப்புக்குப் பிறகு, பல மாதங்களாக நீடித்த மோதல்களை பின்தள்ளி, ஆச்சரியமளிக்கும் விதத்தில்…

உயர்ந்த வருமானம் பெறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய குடியுரிமை – புதிய குடிவரவு சீர்திருத்தம் அறிவிப்பு

பிரித்தானிய அரசு, உயர்ந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மூன்று ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த அரை நூற்றாண்டில் இடம்பெறாத மிகப்பெரிய குடிவரவு மாற்றமாகக் கருதப்படுகிறது. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ஆண்டுக்கு £125,000-க்கும்…

விசா கட்டுப்பாடு.. அமெரிக்கா ஸ்டைலில் மற்றொரு நாடும் அறிவிப்பு.. காரணம் என்ன!

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியர்கள் விசா பெறுவதிலும் சிக்கல்கள் அதிகரித்துள்ளன. இதேபோல், இப்போது மத்திய கிழக்கில் உள்ள ஈரான் நாடும் இந்தியர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதுவரை இந்தியர்கள்…

கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள்; ஒரு ஆண்டில் 35,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிபெயர்வு

கனடாவின் டொராண்டோ பெருநகரப் பகுதியில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் 35,000-க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேறியுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. நன்றி

நுகேகொட பேரணிக்கு பயந்துவிட்டார்கள்; அவதூறுகளுக்கு 21 இல் பதில் கிடைக்கும் : நாமல் 

தனது பட்டப்படிப்பு குறித்த அவதூறுகள் மற்றும் பழிகள் அனைத்துக்கும் 21ஆம் திகதி பதில் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.  அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த…

இந்தியா – அமெரிக்கா இடையே இறுதி கட்டத்தில் வர்த்தக பேச்சு | India-US trade talks in final stages

புதுடெல்லி: இந்​தி​யா-அமெரிக்கா இடை யிலான வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதல்​கட்ட பேச்​சு​வார்த்தை முடிவடை​யும் தரு​வா​யில் இருப்​ப​தாக மத்​திய அரசின் உயர​தி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து அவர்​கள் கூறி​யுள்​ள​தாவது: இந்​தி​ய-அமெரிக்க பரஸ்பர வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதல் கட்ட பேச்​சு​வார்த்தை இறு​திக் கட்​டத்தை நெருங்​கி​யுள்​ளது. இதன் மூலம்,…

தனுஷ் மீது பிரபல நடிகை ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ குற்றச்சாட்டு

தனுஷ் படத்தில் நடிக்க ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்ய வேண்டும் என்று அவரது மேனேஜர் ஷ்ரேயாஸ் அழுத்தம் கொடுத்ததாக பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அதற்கு நான் அதெல்லாம் பண்ண முடியாது என கூறினேன். உடனே தனுஷ் என்றாலும்…

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,120 சரிவு; வெள்ளி விலையும் குறைந்தது | gold price down by rupees 1120 per sovereign today in chennai

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (நவ.18) பவுனுக்கு ரூ.1,120 என குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.3,000 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு என சர்​வ​தேச…

அமெரிக்காவிடம் இருந்து 2.2 மில்லியன் டன் எல்பிஜி வாங்க இந்தியா ஒப்பந்தம்! | Indian oil companies sign first-ever LPG deal with US for 10% annual imports, announces Hardeep Singh Puri

புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. 2026-ல் 2.2 மில்லியன் டன் எல்பிஜி எரிவாயுவை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி…

2025 இல் நேவி ப்ளூ புடவைகள் டாப் டிரெண்ட்

யார் யாரெல்லாம் இந்த நீல நிற டிரெண்டை ராக்கிங் செய்கிறார்கள், அவர்கள் லுக்கில் என்ன ஸ்பெஷல்ஸ் இருக்கிறது என்று பார்க்கலாம். நன்றி