ரூ.93 ஆயிரத்தை தாண்​டிய தங்​கம் விலை | Gold price crosses Rs 93000

சென்னை: சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், அக்​.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. இதன் பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வந்தது. சென்​னை​யில் ஆபரணத்…

பரீட்சை நிலையத்தின் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த மாணவி

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவி ஒருவர் இன்று மதியம் கல்லூரியின் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் அவரது இரண்டு கால்களும் காயமடைந்துள்ளதாகவும், அவர் உயிர் பிழைத்தது ஒரு…

டெல்லி குண்டுவெடிப்புச் சந்தேக நபர் அடையாளம்:  வெடித்த கார் செங்கோட்டைக்கு அருகில் 3 மணி நேரம் நிறுத்தம்!

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபர் குறித்த முதல் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அவர் டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளார். டாக்டர் உமர் முகமது, கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டைக்கு (Red Fort) அருகே…

தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு: வாரத்தின் முதல் நாளே அதிரடி! | Gold, Silver rate soars high in Chennai

சென்னை: வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது. ஒரு பவுன் விலை ரூ.91 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.…

தென் கொரியாவில்  2 இலங்கையர் உட்பட மூன்று தொழிலாளர்களின் சடலம் மீட்பு

தென் கொரியாவின் தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங்கில் உள்ள மீன் பண்ணையில் மூன்று தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நன்றி

நாடளாவிய ரீதியில் உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

உயர்தர பரீட்சை நாளை (10) தொடங்கி டிசெம்பர் 5 வரை நாடளாவிய ரீதியில்  2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறும். 246,521 பாடசாலை பரீட்சாத்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் பரீட்சை எழுத தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில், உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய சகல…

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு | Gold price rises

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து, ரூ.11,300-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.98,616 ஆக இருந்தது.…

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை​யான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை | Two rare species of fish caught in Pamban fisherman net

ராமேசுவரம்: ​பாம்​பன் மீனவர் வலை​யில் அரிய வகை​யான கூறல் மீன்​ இரண்டு சிக்​கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்​கள் ரூ.1.65 லட்​சத்​துக்கு விற்​பனை​யாகின. ராம​நாத​புரம் மாவட்​டம், பாம்​பனில் மன்​னார் வளை​குடா பகு​தியி​லிருந்து நேற்று முன்​தினம் 90-க்​கும் மேற்​பட்ட விசைப்…

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1,65,000-க்கு விற்பனை | Pamban Fisherman Caught Kooral Fishes: Sold at Rs.165000

ராமேசுவரம்: பாம்பன் மீனவர் வலையில் அரிய வகையான கூறல் மீன்கள் இரண்டு சிக்கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.1,65,000-க்கு விற்பனையானது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து நேற்று (வியாழக்கிழமை) 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாயாக அதிகரிப்பு

பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட உரையின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார். நன்றி