அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆஜர்: சூதாட்ட செயலி விவகாரத்தில் விசாரணை

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆஜர்: சூதாட்ட செயலி விவகாரத்தில் விசாரணை – Dinakaran நன்றி

டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in Delta districts from August 2

சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, ஒருசில இடங்களில் இன்று (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 5 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 2-ம்…

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரி மனு!

இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்ட இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் செய்த இந்த மனுவின்…

ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

சென்னை: சிதம்பரம், திருவண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26ஆம் தேதி வருகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நேரடியாக உரைய உரையாற்றுகிறார். செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரஉள்ளார். The…

ராமநாதபுரம் அருகே  2250 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்:- ஒருவர் கைது:

ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக  பார ஊர்தியில் கொண்டு செல்லப்பட்ட பீடி இலை பண்டல்களை   கியூ பிரிவு காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் வெள்ளரி ஓடை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது…

தமிழகத்தில் ஆக. 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு | Moderate rain likely in Tamil Nadu till August 4

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில்…

இந்தியாவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! 18 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் ஜார்க்கண்டில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பேருந்தில் சுமார் 35பேர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை விபத்தில் காயமடைந்தவர்களை…

பஹல்காம் தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்: மக்களவையில் பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி

டெல்லி: பஹல்காம் தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்; 2021க்கு பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன; அதற்கு யார் பொறுப்பு ஏற்கிறது. காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாத அமைப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின்…

நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன? | issue of releasing a video criticizing judges

மதுரை: நீ​திப​தி​களை​யும், நீதித்​துறையை​யும் விமர்​சித்து சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்ட வழக்​கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற அமர்வு பரிந்​துரை செய்துள்ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன். இவர் சாதிரீ​தி​யாக…

ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் – Dinakaran நன்றி