வாஷிங்டன் ஹில்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்தின் போது எழுந்த வெடிப்புச் சத்தம் துப்பாக்கிச் சூடு என சந்தேகிக்கப்பட்டதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முதல் குடும்பம் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். நன்றி
Category: இந்தியா
உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!
ஏனைய நாடுகளுக்கான அனைத்து உயர்மட்ட இந்தியத் தூதர்களும் கலந்துகொள்ளும் மூன்று நாள் மாநாடானது இந்த மாத இறுதியில் தலைநகர் புது டெல்லியில் நடைபெறவுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவிவரும் நெருக்கடியும், அதன் தொலைநோக்கு புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்களும், ஏப்ரல் 28…
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!
தேர்தலில் மாற்றம் வரவேண்டுமா, இல்லையா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நான் ஒரு நடிகனாக இருக்கிறேன். எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளனர். எனவே, ஒரு சார்பாக எந்த கருத்தையும் சொல்ல முடியாது’ என…
தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார் தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட விஜய், நீலாங்கரையில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து…
இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது – பிரதமர் மோடி!
இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதே…
திருச்சூர் பூரம் விழா பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் பலி!
76 கேரளா மாநிலத்தின் திரிச்சூர் பகுதியில் நடைபெறும் பூரம் விழா விழாவையொட்டி பட்டாசுகள் தயாரிக்கப்பட்ட இடத்தில் நேற்று செவ்வாய்கிழமை திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலை…
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று (21) மாலை 6 மணிக்கு நிறைவுக்கு வந்ததை அடுத்து, ஏப்ரல் 23 ஆம் திகதி அதாவது நாளை நடைபெறவிருக்கும் வாக்களிப்புக்கு முன்னதாக, மாநிலம் அதிகாரப்பூர்வமாக 48 மணி நேர அமைதி காலத்திற்குள்…
மேஷத்தில் புதன் அஸ்தமனம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரிய முன்னேற்றம் – Sri Lanka Tamil News
Home / மேஷத்தில் புதன் அஸ்தமனம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரிய முன்னேற்றம் மேஷ ராசியில் புதன் அஸ்தமனமாகும் நிலையில், மே மாதத்தில் கடகம், சிம்மம், மகரம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி வளர்ச்சி கிடைக்கும் என…
ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!
ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பயணியர் பஸ், மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்ததுடன் 30 பயணியர் படுகாயமடைந்தனர். ஜம்மு – காஷ்மீரின் ராம் நகரில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணியருடன் உதம்பூர் நோக்கி நேற்று சென்று…
இலங்கை விஜயத்தை முடித்து இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நாடு திரும்பினார் – Sri Lanka Tamil News
Home / இலங்கை விஜயத்தை முடித்து இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நாடு திரும்பினார் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் கொழும்பிலிருந்து இந்தியா திரும்பினார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த…
