PSLV C 62 ஏவுகணை தனது இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவ தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ஏவுகணைகள் 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் பி.எஸ்.எல்.வி சி 62 ஏவுகணை தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர்…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!

தமிழ்நாட்டின் கரூரில் நடந்த கட்சி பேரணியின் போது 41 பேர் உயிரிழந்த 2025 செப்டம்பர் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய் இன்று டெல்லியில் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) முன் முன்னிலையாகவுள்ளார்.…

⚖️கமல்ஹாசனின் அடையாளங்களை அனுமதியின்றிப் பயன்படுத்த இடைக்காலத் தடை

80 நடிகர் கமல்ஹாசன் தனது பெயர், புகைப்படம் மற்றும் ‘உலக நாயகன்’ என்ற பட்டத்தை அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ள செய்தி சினிமா மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது…

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு தலையிட வேண்டும்!

56 இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், அங்குள்ள தமிழ் மக்களின் உரிமைகளை மேலும் நசுக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம்…

சீனாவுக்கு போட்டியாக புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியில் இந்தியா!

பங்களாதேஷ் துறைமுகங்களில் சீனா முதலீடு செய்து இராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், உள்கட்டமைப்பை உருவாக்கி வரும் நிலையில், இந்திய கடற்படை கொல்கத்தா அருகே புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை துவங்கி உள்ளது. இந்தியாவை சுற்றி சீனா இராணுவ மற்றும் பொருளாதார…

இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்!

இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க, சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய – சீன ராணுவங்களுக்கு இடையே கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சீன நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்…

🎬 ஜனநாயகனுக்கு U/A சான்றிதழ்- பொங்கலன்று வெளியீடு

நடிகர் விஜயின் (தமிழக வெற்றிக் கழகத் தலைவர்) கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Jana Nayagan) தணிக்கை சிக்கல்களைத் தாண்டி தற்போது U/A சான்றிதழைப் பெற்றுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம்…

🏦 மகனை இழந்த அனில் அகர்வால்   “எனது சொத்துக்கள் மக்களுக்கே!”   

59 வேதாந்தா குழுமத்தின் (Vedanta Group) தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபருமான அனில் அகர்வால் (Anil Agarwal) தனது சொத்துக்கள் மற்றும் வாரிசுரிமை குறித்து உருக்கமான மற்றும் வியக்கத்தக்க அறிவிப்பினை வெளியிட்டுள்ளாா். தனது கடின உழைப்பால் ஈட்டிய பெரும் சொத்துக்களை தனது…

ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் முறியடிப்பு!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து அழித்துள்ளனர். ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி தாலுகாவுக்குட்பட்ட கல்லார் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக பொலிஸார் மற்றும்…

சர்வதேச மோதல்கள் உக்கிரமடைந்துள்ள சூழலில் இந்திய இராணுவத் தளபதி இலங்கையில்!

64 இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி (#COAS) இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. இராணுவத் தலைமையகத்தில் சிறப்பான வரவேற்பு கொழும்பிலுள்ள இலங்கை இராணுவத் தலைமையகத்தில் ஜெனரல் உபேந்திர திவேதிக்கு கௌரவ…