புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உதவியலாளரான வி.கே. சசிகலா இன்று (13) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்த…

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய பொருட்களை…

ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி: எரிபொருள் விநியோகம் சீராகுமா? – Sri Lanka Tamil News

Home / ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி: … ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்மூஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும்…

எரிபொருள் தட்டுப்பாடு: இந்தியாவில் உணவகங்கள் மற்றும் விடுதிகள் மூடப்படும் அபாயம்!

பெப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய அமெரிக்க – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் சூழலால், சர்வதேச எரிசக்தி விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியா முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் விடுதிகள் போதிய சமையல் எரிவாயு (LPG) கிடைக்காமல்…

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் தாக்குதல் – இந்தியர் உட்பட 4 பேர் காயம் !

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். மேற்காசிய நாடான ஈரான் மீதான போர் 12வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. சற்று தளர்த்தியிருந்த தாக்குதலை ஈரான் மீண்டும் வளைகுடா…

வானிலையில் திடீர் மாற்றம்: இலங்கையின் சில பகுதிகளில் இன்று மழை வாய்ப்பு  – Sri Lanka Tamil News

Home / வானிலையில் திடீர் மாற்றம்: இலங்கையின் சில பகுதிகளில் இன்று ம… இலங்கையின் சில பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.…

விசுவாசத்துக்கு முன்னுரிமை: தவெக வேட்பாளர் தேர்வில் விஜய்யின் புதிய அரசியல் அணுகுமுறை – Sri Lanka Tamil News

Home / விசுவாசத்துக்கு முன்னுரிமை: தவெக வேட்பாளர் தேர்வில் விஜய்யின… தமிழக வெற்றிக் கழகம் தொடங்குவதற்கு முன்பே, விஜய் மக்கள் இயக்கம் வழியாக கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாகத் தன்னுடன் இணைந்து செயல்பட்டு வந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தேர்தலில்…

இந்திய எரிவாயு விநியோகம் பாதிப்பு – Athavan News

மத்திய கிழக்கு போரினால் சர்வதேச ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும்,…

ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு

ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வெற்றிடமாகஉள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், எதிர்வரும் , 16ம் திகதி நடைபெறும் என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. எம்எல்ஏக்கள்…

300 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம் – Sri Lanka Tamil News

Home / 300 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இ… ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன. சில நேரங்களில் இரண்டு முக்கிய கிரகங்கள் ஒன்றாக…