ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்: 4 அதிமுக நிர்வாகிகளுக்கு இடைக்கால முன்ஜாமீன் | 4 AIADMK executives granted interim anticipatory bail for attack on ambulance driver

மதுரை: ​திருச்சி அருகே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வேன் ஓட்​டுநர் தாக்கப்பட்ட வழக்​கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்​கால முன்​ஜாமீன் வழங்​கப்​பட்டது. திருச்சி மாவட்​டம் துறையூரில் பழனி​சாமி பங்​கேற்ற பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது…

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Court Orders Police to Take Action Complaints against Former Ministers

சென்னை: முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி…

ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வித உதவிகளையும் செய்யத் தயார்! -பிரதமர் மோடி

குறித்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியிருந்தது. இதன்போது கட்டிய இடிபாடுகளுக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டனர்.  அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை நேரப்படி நண்பகல்  2.45 மணி வரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800-ஐ…

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது! -பிரதமர் மோடி தெரிவிப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை  சீன ஜனாதிபதி ஜின்பிங்  வரவேற்றார். குறித்த  மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நேபாள…

பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் பதவியேற்றார்: கோப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார் சங்கர் ஜிவால் | G Venkatraman assumes office as DGP in charge Shankar Jiwal departs

சென்னை: தமிழக சட்​டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி​யாக ஜி.வெங்​கட​ராமன் நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார். அவரிடம் கோப்​பு​களை ஒப்படைத்து சங்​கர் ஜிவால் விடை​பெற்​றார். தமிழக காவல் துறை​யின் சட்​டம் ஒழுங்கு டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்​றார். இதையடுத்​து, சட்​டம்…

சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு – முழு கொள்ளளவை நெருங்கும் புழல் ஏரி | Rainwater inflow from catchment areas to Chennai drinking water lakes increases due to rain

திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இம்மழை,…

பிரதமர் மோடி 7 வருடங்களுக்கு பின் சீனாவுக்கு விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு பயணம் செய்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் சீனாவுக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் குறித்த மாநாட்டுக்கு செல்வதற்கு முன்னர் மோடியுடன் யுக்ரைனின் ஜனாதிபதி செலேன்ஸ்கி தொலைபேசியில் உரையாடியுள்ளார். சீனாவில் மோடி ஷாங்காய்…

மூப்பனாரை பிரதமர் ஆக விடாமல் தடுத்தது துரோகம்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு | Nirmala Sitharaman alleges Moopanar prevented from becoming pm was a betrayal

சென்னை: ஆளுமைமிக்க தலைவரான மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழர்களுக்கு செய்த மிகப் பெரிய துரோகம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில்,…

டிசம்பரில் புட்டின் இந்தியாவுக்கு பயணம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எதிர்வரும் டிசம்பரில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று கிரெம்ளின் வெள்ளிக்கிழமை (29) தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக புது டெல்லி மீது அமெரிக்கா வரி விதிப்பு மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் புட்டினின் இந்த…

“புதிய வாக்காளர்கள் திமுகவை நோக்கி வருகின்றனர்” – முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம் | cm stalin says new voters are coming towards DMK

சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் முதல்வர் உடன் செல்கின்றனர். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு…