சுவாமிமலை கோயிலில் தானமாக வழங்கிய விடுதியை பாதுகாக்காத அறநிலையத் துறை! | Charities Department did not protect the hostel donated to the Swamimalai Temple

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், அனைத்து தரப்பினரும் கோயிலுக்கு வந்து தங்கி தரிசனம் செய்யும் வகையில்,…

அமெரிக்க வரிகளுக்கு மத்தியில் ஜெய்சங்கரின் ரஷ்ய அணுகுமுறை

இந்தியாவும் ரஷ்யாவும் சிக்கலான புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ள ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான அணுகுமுறையைக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் புதன்கிழமை (20) தெரிவித்தார். ரஷ்யாவின் மசகு எண்ணெய் வாங்குவது தொடர்பாக வொஷிங்டனுடனான…

விருதுநகர் அருகே ரயிலில் அடிபட்டு 3 பெண்கள் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி அடையாளம் தெரியாத 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். விருதுநகர் பட்டம்புதூர் ரயில்வே கிராசிங் அருகே மதுரை – குமரி ரயில்வே இருப்புப் பாதையில் புதன்கிழமை மாலை…

இந்திய மக்களவையில் புதிய 3 மசோதாக்கள் தாக்கல்! – Athavan News

இந்திய மக்களவையில் மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா 3 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினார். அரசியலமைப்பு திருத்த மசோதா, ஒன்லைன் விளையாட்டு ஒழுங்குப்படுத்தும் மசோதா, மற்றும்  ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகிய 3 முக்கிய மசோதாக்களை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார். இதில்…

மதுரையில் நாளை தவெக 2-வது மாநில மாநாடு | tomorrow 2nd state conference of tvk will be held in Madurai

மதுரை: மதுரை பாரப்பத்​தி​யில் நாளை நடக்கும் விஜய் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான பணி​கள் இறு​திக்​ கட்​டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது. மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்​கிறது. சுமார்…

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர்

திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளிக்க முன்வந்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க தொழில் அதிபர் ஒருவர் முன்வந்து இருப்பதாக ஆந்திர முதல் மந்திரி…

நாமக்கல்: கல்லீரல் முறைகேட்டை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு! | Namakkal: IAS Officer Led Team to Investigate Liver Scam!

கல்லீரல் முறைகேட்டை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிக்கப்படுகிறது. அதேநேரம், உயிருடன் இருப்பவர்கள் சிறுநீரகம்,…

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா – பட்டம் வென்ற ராஜஸ்தான் அழகி!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா – பட்டம் வென்ற ராஜஸ்தான் அழகி! – Athavan News மிஸ் யுனிவெர்ஸ் இந்தியா  பட்டத்தை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தட்டிச் சென்றுள்ளார். மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கான இந்தியாவின் போட்டியாளரை தெரிவு செய்வதற்கான, மிஸ்…

மீனவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை  தோல்வி -திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம்!

49 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால்  கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று  (19) தங்கச்சி மடத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் மாலை  4 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து…

“நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும்” – ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நயினார் நாகேந்திரன்! | Nainar Nagendran met superstar rajinikanth

சென்னை: சினிமாவில் 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த நயினார் நாகேந்திரன் இந்த சந்திப்பு குறித்து தனது…