“புதிய வாக்காளர்கள் திமுகவை நோக்கி வருகின்றனர்” – முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம் | cm stalin says new voters are coming towards DMK

சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் முதல்வர் உடன் செல்கின்றனர். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு…

“உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களை காகிதமாக பார்க்காமல்…” – அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுரை | ‘Ungaludan Stalin’ Petition Should Not be Viewed as Paper…: Udhayanidhi Advice to Officials

சென்னை: ”உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை காகிதமாக பார்க்காமல், அவர்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும்” அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடர்பாக தீர்வு செய்யப்பட்ட மற்றும் நிலுவை மனுக்கள், மகளிர்…

வர்த்தகப் போருக்கு மத்தியில் இந்தியப் பிரதமர் மோடி ஜப்பான் பயணம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று (29) ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் ஜப்பானுக்கான பிரதமர் மோடியின் பிரத்தியேகப் பயணமாக அமைந்துள்ளது. இந்தியாவின் தேசிய நலன்களை முன்னேற்றுவது, இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது,…

அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க உடனடி நிவாரணம் தேவை: முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல் | Immediate relief needed to prevent damage from US tariffs

சென்னை/ திருப்பூர்: அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய…

ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை, ரூ.24 லட்சம் அபராதம்! | 161 people acquitted and 22 jailed in Ambur riot case

வேலூர்: ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறை தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பாக்கியுள்ள 24 காவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு…

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால்  ஆடைக் கைத் தொழில்  ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆடைக் கைத்தொழில்த் துறை  பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு மாற்று வழிகளை தேடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக,…

ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரம்: விஜய் மீதான வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்துக்கு மாற்றம் | Case against Vijay transferred to Madurai Koodakovil police station

விஜய் கட்சி மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மதுரை கூட கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை…

அமெரிக்க வரி தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டும்: சிபிஐ | Mutharasan slams Trump administration over tax attack issue

சென்னை: ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப்…

மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த ராகுல்காந்தி! – Athavan News

பீகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) பங்கேற்றார். பீகாரில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீரென வாக்காளர்…

அமுலுக்கு வந்த இந்தியா மீதான ட்ரம்பின் 50% வரி! – Athavan News

ரஷ்ய எண்ணெய் கொள்வனவில் இருந்து பின்வாங்க புது டெல்லி மறுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவீத கூடுதல் வரிகள் இன்று (27) அமுலுக்கு வந்தன. இது இந்தியப் பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை…