பஹல்காம் தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்: மக்களவையில் பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி

டெல்லி: பஹல்காம் தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்; 2021க்கு பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன; அதற்கு யார் பொறுப்பு ஏற்கிறது. காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாத அமைப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின்…

நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன? | issue of releasing a video criticizing judges

மதுரை: நீ​திப​தி​களை​யும், நீதித்​துறையை​யும் விமர்​சித்து சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்ட வழக்​கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற அமர்வு பரிந்​துரை செய்துள்ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன். இவர் சாதிரீ​தி​யாக…

ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் – Dinakaran நன்றி

இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்!

இந்தியா- அமெரிக்கா இடையே போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் , 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ஏவுகணைகள் இந்தியா வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒபரேஷன்…

காஞ்சியில் நடைபயணம்: நெசவாளரிடம் குறைகளை கேட்டறிந்த அன்புமணி | Anbumani listened to the weaver complaints in kanchipuram

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரத்​தில் நடைபயணம் மேற்​கொண்ட பாமக தலை​வர் அன்​புமணி, நெச​வாளர்​களின் குறை​களை கேட்டறிந்தார். தமிழக மக்​களின் உரிமை மீட்​போம் என்ற பெயரில், பாமக தலை​வர் அன்​புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்​கொண்டு வரு​கிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்​சிபுரம் சட்​டமன்ற…

ஜார்கண்ட், சட்டீஸ்கர் என்கவுன்டரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படைகள் அதிரடி

ராஞ்சி: ஜார்கண்ட், சட்டீஸ்கரில் நடந்த இரு வெவ்வேறு என்கவுன்டரில் 7 நக்சல்களை பாதுகாப்புப் படைகள் சுட்டுக் கொன்றன. ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், நக்சலைட் எனப்படும் தீவிரவாதக் குழுக்களின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. அடர்ந்த வனப்பகுதிகளைத் தங்களது புகலிடமாகக்…

திருப்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் அடுக்கடுக்கான பிரச்சினைகள்! | Many Problems on Tiruppur Apartments!

நகரில் அடுக்குமாடி குடியிருப்பு என்பது பல குடும்பங்களின் கனவு. ஆனால் அரசு கட்டித்தரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர் பராமரிப் பின்றி, வேதனையில் தவிக்கிறார்கள் திருப்பூர் வீரபாண்டி பழவஞ்சிபாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்! அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கூறும்போது, ”திருப்பூர் மாநகரில் ஆலாங்காடு,…

ஹரித்வார் மானசா தேவி கோயிலில் சனநெரிசல்! –  6 பக்தர்கள்  பலி  பலி

  உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட திடீர்  சன நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளதுடன்  காயமடைந்த  பலா்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.  இந்த துயர சம்பவம், கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் நிகழ்ந்துள்ளது. கூட்டத்தில் இருந்த சிலர் மின்சாரம்…

ஹரித்வார் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு!

உத்தரகண்டம் மாநிலம் ஹரித்வாரில் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மானசா தேவி கோவிலில் இன்று (ஜூலை 27) சுவாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடிஇருந்த நிலையில் திடீரனெ…

இஸ்ரோவில் இருந்து 12 விண்கலங்களை விண்ணில் ஏவ திட்டம்! 

இஸ்ரோவில் இருந்து, இந்த ஆண்டு, 12 விண்கலங்கள் (ரொக்கெட் )   விண்ணில் ஏவப்பட உள்ளதாக  என, இஸ்ரோவின்  தலைவர் நாராயணன் தெரிவித்தார். திருச்சியில் உள்ள தேசிய தொழில் நுட்ப கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும்…