இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் 47 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் இந்திய மத்திய நிதி அமைச்சகம் நேற்று…
Category: இந்தியா
தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில் வழக்கு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் | SIR in Tamil Nadu What did the leaders say at the all party meeting
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஹாரில் நடைபெற்ற குளறுபடிகளை சரி செய்யாமல் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர்.…
“கோடநாடு வழக்கில் இபிஎஸ் ஏ1 எனில் பிடித்து உள்ளே போடுங்கள்…” – திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம் | if eps a1 in kodanad case lodge him in prison says aiadmk dindigul srinivasan
மதுரை: “கோடநாடு வழக்கில் பழனிசாமி ஏ1 குற்றவாளியாக இருந்தால் பிடித்து உள்ளே போடுங்கள்; யார் வேண்டாம் என்றது? திமுக ஆட்சிதானே நடக்கிறது” என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசமாக கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முன்னாள்…
ஆந்திரா வெங்கடேஷ்வராக சுவாமி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
97 இந்தியாவின் ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்காவில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஷ்வராக சுவாமி கோவிலில் இன்று திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். ஆந்திரா மட்டுமின்றி தெலுங்கானா…
இந்தியபெருங்கடலில் நிலநடுக்கம்!
இந்தியப் பெருங்கடலில் இன்று (01) அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட…
காலம்காலமாக திமுக போலி வாக்காளர்களை உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai alleges dmk has been creating fake voters for long time
கோவை: போலி வாக்காளர்களை காலம் காலமாக உருவாக்கி வைத்துள்ளது திமுக என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமைச்சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் தொடர்பான கடிதத்தை…
தமிழக இலவச லேப்டாப் திட்டம்: 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மார்ச்சில் விநியோகம் தொடக்கம்?
தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான, கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத்…
சென்னையில் 2 நாள் நடைபெற இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு | IAS, IPS Officials 2 Days Chennai Conference Postponed
சென்னை: சென்னையில் நவம்பர் 5, 6 ஆகிய இரு தினங்களும் நடைபெறுவதாக இருந்த, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதல்வர் தலைமையில்…
இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!
இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான…
திமுக கூட்டணி நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அதிமுக, பாஜகவுக்கு அழைப்பில்லை | ADMK, BJP not invited to all-party meeting
சென்னை: எஸ்ஐஆர் திருத்தத்தை எதிர்த்து நடத்தப்படவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி தரப்பு) தவிர 60 கட்சிகளுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகம் உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்…
