மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 21,514 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இரவு 8 மணியளவில் நீர்வரத்து 20,450 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு…
Category: இந்தியா
இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்! – Athavan News
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ…
2024-25ம் நிதியாண்டில் சமக்ர சிக் ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு பூஜ்ஜியம்: உத்தரபிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு கோடிகளில் ஒதுக்கீடு
2024-25ம் நிதியாண்டில் சமக்ர சிக் ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு பூஜ்ஜியம்: உத்தரபிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு கோடிகளில் ஒதுக்கீடு – Dinakaran நன்றி
மெட்ரோ பணியில் இருந்த ராட்சத கிரேன் பழுதால் போக்குவரத்து நெரிசல் | Traffic jam due to breakdown of giant crane during metro work
சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேனில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், உத்தமர் காந்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1…
ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு
0 டெல்லி: ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் துணை மின் உற்பத்தி கருவியில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் தீப்பிடித்தவுடன் அணைக்கப்பட்ட நிலையில் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்…
‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஓடிபி பெற தடை: இடையீட்டு மனு தாக்கல் செய்ய திமுகவுக்கு ஐகோர்ட் அனுமதி | Ban on obtaining OTP at Oraniyil Tamil Nadu camp DMK allowed to file an interlocutory petition
மதுரை: திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஓடிபி எண் பெற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்து தடையாணை பெற்றதாக நீதிபதிகளிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. இதையடுத்து தடையை விலக்க கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்ய…
சீமான், விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. குறிப்பா அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அதிமுக-பாஜக கூட்டணியில் சேர சீமான் மற்றும்…
இந்தியாவின் துணை ஜனாதிபதி இராஜினாமா! – Athavan News
இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) திங்கட்கிழமை (21) தனது பதவியை இராஜினாமா செய்தார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவ ரீதியான காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன்.…
ஒரே நேரத்தில் 2 பேரை திருமணம் செய்து கொண்ட பெண்! இருவரும் சகோதரர்கள்
இமாச்சலப் பிரதேசத்தில் பழமையான பாரம்பரியத்தைப் பின்பற்றி சகோதரர்கள் இருவரும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது. இமாச்சலப் பிரதேச மாநிலம், சிர்மௌர் மாவட்டத்தின் டிரான்ஸ் கிரி பகுதியில் உள்ள கிராமங்களில் ஹட்டி என்ற பழங்குடியின சமூகத்தைச்…
வட மாநிலங்களை புரட்டிப்போட்ட கனமழை.. வெள்ளம்.. ராஜஸ்தானில் இயல்பைவிட 126% கூடுதல் மழை
0 பாட்னா: வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பீகார், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து ராஜஸ்தானில்…
