மு.க. முத்து காலமானாா் – Global Tamil News

154   தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனான  மு.க. முத்து உடல்நல குறைவால் காலமாகியுள்ளாா். பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற  77 வயதான  மு.க.முத்து  கடந்த சில ஆண்டுகளாக  உடல்நிலை    பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று…