கத்தாரின் ராஸ்லஃபான் தொழிற்பேட்டையில் நிகழ்ந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 66 பேர் காயமடைந்ததாகவும் கத்தார் எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் சாத் ஷெரிடா அல்-காபி உறுதிப்படுத்தினார்.
வெடிப்பு ஒரு விபத்து என்றும், அது ஆக்கிரமிப்பு அல்லது நாசவேலைச் செயல் அல்ல என்றும் உறுதிப்படுத்தினார்.
மேலும், இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். See less

