ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்படுகிறது. 7.30க்கு தம்புள்ளையில் இருந்து எடுத்து வரப்படும் உலகக் கிண்ணமானது 8.30க்கு மிஹிந்தலை நகரத்தில் வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 10.30 மணிக்கு வவுனியா…
Category: விளையாட்டு
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்
வரவிருக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து சிரேஷ்ட வீரர் தனஞ்சய டி சில்வா நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக கமிந்து மெண்டிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உலகக்கிண்ணத்திற்கான அணிகளை அறிவிப்பதற்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே…
முதல் டி20 போட்டி: மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி – Sri Lanka Tamil News
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள England cricket team, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், தற்போது டி20…
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை அதனாலயே தான் கிரிக்கெட் வாழ்விலிருந்து விடைபெற்றதாக முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் 7 வருடங்களின் பின்னர் மனத் திறந்து பேசியுள்ள காணொளி பரவலாக பரவி வருகிறது இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி…
2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!
2026 மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் நேற்றிரவு (29) நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, UP வாரியர்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் பெங்களூரு…
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி – Athavan News 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி (ICC) ஆண்களுக்கான இருபதுக்கு 20 (T20) உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதான பயிற்சிப் போட்டிகளுக்கான கால அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி,பெப்ரவரி 2ஆம்…
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC? – Athavan News
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC? – Athavan News டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு சென்று விளையாட மறுத்ததால் பங்களாதேஷ் அணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட (U-19) அணியும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.…
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் தீர்க்கமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது (27) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி,…
ஓய்வு குறித்து கேள்வி: கே.எல். ராகுல் அளித்த தெளிவான பதில் – Sri Lanka Tamil News
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கும் KL Rahul, ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பராகவும் பொறுப்பேற்று வருகிறார். இந்நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரர் Kevin Pietersen, ராகுலிடம் அவரது ஓய்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு…
காலிறுதி போட்டிகள் ஆரம்பம் – Athavan News
அவுஸ்திரேலிய பகிரங்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ் மற்றும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் தகுதிப்பெற்றுள்ளனர். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று…
