உலகக்கிண்ண தகுதிச்சுற்று – அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி

வடக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண தகுதிச்சுற்று அரையிறுதிப் போட்டியில் இத்தாலி அணி வெற்றி பெற்றது. உலகக்கிண்ண தகுதிச்சுற்றின் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி மற்றும் வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. பெர்காமோவில் நடந்த இப்போட்டியில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.…

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்​பர் கிங்​ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணி​களும் இணைந்து மொத்​தம் 13 ஐபிஎல் பட்​டங்​களை வென்றுள்ளன. இருப்​பினும், கடந்த சீசன் இந்த அணி​களுக்கு கடும் போராட்​ட​மாகவே அமைந்​தது. கடந்த முறை பிளே-ஆஃப் சுற்று வரை…

உயிரியல் ரீதியான பெண்களுக்கு மட்டுமே அனுமதி – ஒலிம்பிக்கில் வருகிறது புதிய சட்டம்

ஒலிம்பிக் போட்டிகளில் பெண் வீராங்கனைகளுக்கான பிரிவில் பங்கேற்பதற்கு உயிரியல் ரீதியாகப் பெண் என்பதை உறுதிப்படுத்தும் மரபணு சோதனை (SRY gene test) இனி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பைச் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC)  வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று (26-03-2026)…

$1.78 பில்லியன் டொலர்களுக்கு விற்பனையான RCB அணி!

இந்தியக் கிரிக்கெட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பரிவர்த்தனையில், நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை, ஒரு பெரும் கூட்டமைப்பு 1.78 பில்லியன் அமெரிக்க டொலர் (₹16,660 கோடி ) என்ற பிரம்மாண்டமான தொகைக்கு வாங்கியுள்ளது.…

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக – Athavan News

ஐபிஎல் போட்டிகள் வரும் 28-ம் திகதி முதல் 31-ம் திகதி வரை நடைபெறவுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் இறுதிச்செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சம் கரன் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மாற்றாக இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க…

37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி! – Athavan News

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 33-வது ‘ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ண’ ஒருநாள் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி…

கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

கொழும்பு சங்கத் தமிழ் இந்து மன்றத்தின் 35-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் தொடர் இன்று இடம்பெறுகிறது. கொழும்பு சங்கத் தமிழ் இந்து மன்றத்தின் 35-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பு…

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) மற்றும் அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி பெற்றுள்ளன. அன்பீல்டு (Anfield) மைதானத்தில் நடைபெற்ற 16-ஆவது சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில், கலாட்டா சாரே (Galatasaray) அணியை எதிர்கொண்ட…

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி பெற்றுள்ளது. எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ‘சுற்று 16’ இன் இரண்டாவது ஆட்டத்தில், பாயர் லெவர்குசன் அணியை எதிர்கொண்ட அர்செனல், ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அர்செனல் அணியின்…

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

தங்கள் வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, 2026 உலகக் கிண்ணப் போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றுவது குறித்து ஈரான் சர்வதேச கால்பந்து கூட்டமைப்புடன் (FIFA) ⁠பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரான் கால்பந்து தலைவர் மெஹ்தி தாஜ் திங்களன்று (16) தெரிவித்தார்.…