2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று (28) நடைபெறும் 50 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது இன்று இரவு 07.00 மணிக்கு கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகும். இது சூப்பர் 8 சுற்றின்…
Category: விளையாட்டு
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் சனத் ஜெயசூர்யா?
2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய சூப்பர் 8 போட்டிக்குப் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகுவார் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.சி.சி…
ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!
இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரின் நேற்று இடம்பெற்ற சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி…
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வி
உலக கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.…
பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து!
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் 45-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்,…
இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் இன்று நாட்டை வந்தடைந்தார்
இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தோம்சன் (Richard William Thompson), இரண்டு வார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (24) நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் இன்று காலை 08.35 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான…
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கை அணி-இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கை அணி-இலங்கை கிரிக்கெட் நிறுவனம்! – Athavan News இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது என…
இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி! – Athavan News
ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை நடத்திய நிலையில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசிஇருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட்…
இலங்கை விமானப்படையின் 75வது வருட பூர்த்தியை முன்னிட்டு கொல்ப் விளையாட்டுச் சுற்றுப்போட்டி
இலங்கை விமானப்படையின் 75வது வருட பூர்த்தியை முன்னிட்டு திருகோணமலை ஈகில்ஸ் விங் கொல்ப் விளையாட்டரங்கில் கொல்ப் விளையாட்டுச் சுற்றுப்போட்டி ஒன்று இன்றைய தினம் காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த போட்டியில் உள்நாட்டு வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். குறித்த போட்டிகள் இன்றைய…
ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய சிம்பாப்வே!
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணியானது குழு B இல் முதலிடத்தைப் பிடித்தது. இரு அணிகளும் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றில் தங்கள்…
