IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

2026 இந்தியன் பிரீமியர் லீக் (‍IPL) மினி-ஏலத்திற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் மயங்க் அகர்வால், கே.எஸ் பரத், ராகுல் சாஹர், ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், சர்பராஸ் கான், பிருத்வி ஷா…

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது சீசன் 2026 ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. முதலில் 2025 டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறாவது சீசனுக்கான புதிய…

ரசிகர்கள் அதிர்ச்சி – Athavan News

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி – Athavan News ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரசல் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் . ஐபிஎல் தொடரில்  கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த ரசல் சமீபத்தில் அந்த…

பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியனானது!

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்ற T20 முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இலங்கை…

இலங்கை கிரிக்கெட் அணி உலகிற்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றது… – Lanka Truth | தமிழ்

தற்போது பாகிஸ்தானில் போட்டித் தொடரொன்றில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைக்கின்ற பணம் அனைத்தையும் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஈடுபடுத்துவதாக தெரிவித்துள்ளது. அனைத்து கிரிக்கெட் வீரர்களும் அது சம்பந்தமான பொதுவான தீர்மானமொன்றுக்கு வந்துள்ளதோடு இலங்கை கிரிக்கெட் அணி…

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!

நேற்று இரவு (27) நடைபெற்ற டி20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில், இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இலங்கை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  பாகிஸ்தான்…

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது

இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி 20 முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இருபதுக்கு 20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 5…

இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுமா இலங்கை அணி ? பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை

பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்ற முத்தரப்பு ரி20 கிரிக்கெட் தொடரின் இன்று 06ஆவது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவேண்டும் எனில் இன்றைய போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக…

டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்த இந்தியா!

கவுகாத்தியில் இன்று (26) முடிவடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. 549 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்த இந்தியா, 140 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.…

டி:20 முத்தரப்பு தொடர்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்றைய தினம் நடைபெறும் 5 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது இன்று மாலை 06.00 மணிக்கு ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. தொடரில் பாகிஸ்தான் ஏற்கனவே…