ஐசிசி தரவரிசையில் சிம்பாப்வே வீரர் முதலிடம்! – Athavan News

ஹராரேவில் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சிம்பாப்வே அணி வீரர், சிக்கந்தர் ராசா ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் சகலதுறை வீரர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் போட்டிகளில் 39 வயதான வலது கைது துடுப்பாட்ட…

வரலாற்றில் இடம்பிடித்த ரஷிட் கான்!

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் ரஷிட் கான் (Rashid Khan) படைத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் போது அவர் குறித்த மைல்கல்லை…

அமெரிக்க ஓபன்; கார்லோஸ் அல்கராஸ், நோவக் ஜோகோவிச் முன்னேற்றம்!

நியூயோர்க்கில் ஆர்தர் ஆஷ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 31) அன்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், கார்லோஸ் அல்கராஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் நேர் செட் வெற்றிகளுடன் காலிறுதிக்கு முன்னேறினர். அதே நேரத்தில் மகளிர் போட்டியில் அரினா சபலென்கா…

அமெரிக்க ஓபன்; கார்லோஸ் அல்கராஸ், நோவக் ஜோகோவிச் முன்னேற்றம்!

நியூயோர்க்கில் ஆர்தர் ஆஷ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 31) அன்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், கார்லோஸ் அல்கராஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் நேர் செட் வெற்றிகளுடன் காலிறுதிக்கு முன்னேறினர். அதே நேரத்தில் மகளிர் போட்டியில் அரினா சபலென்கா…

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஒருநாள் தொடரை வென்றது இலங்கை அணி!

ஹராரே விளையாட்டுக் கழகத்தில் நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை இலங்கை 2:0 என்று கணக்கில் கைப்பற்றியது.…

சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு அபராதம்! 

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக  இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்து வீசிய காலம் பரிசீலிக்கப்பட்ட…

ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து டிராவிட் இராஜினாமா!

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 2026 இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கு முன்னதாக தனது பதவியில் இருந்து விலகுவதாக இன்று (30) அறிவித்துள்ளது. இது தொடர்பில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்‍, ராகுல் அணியின் பயணத்தில்…

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரேலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையம்…

அமெரிக்க ஓபன்; டேனியல் மெட்வெடேவுக்கு 42,500 டொலர் அபராதம்!

அமெரிக்க ஓபனில் புதன்கிழமை (27) டேனியல் மெட்வெடேவ் (Daniil Medvedev) மொத்தம் 42,500 டொலர்கள் அபராத்தினை எதிர்கொண்டார். இது அவரது $110,000 போட்டி பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். அமெரிக்க ஓபனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் ரஷ்ய…

ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு!

இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியன் பிரீமியர் லீக்கில் (‍IPL) இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (27) அறிவித்துள்ளார். அதேநேரம், உலகெங்கிலும் உள்ள ஏனைய லீக் போட்டிகளில் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அஸ்வின் தற்போது…