இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் இங்கிலாந்து அணியில் இலங்கை வம்சாவளி வீராங்கனை வினாலி வீனஸ் வீரப்புலி இடம்பெற்றுள்ளார். இவர் கோல்ட்ஸ் கரிக்கெட் கழகம், தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் அத்லெட்டிக் கழகம், நொண்டஸ்க்ரிப்ட்ஸ்…

2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (06) இரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.  நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய்…

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு (05) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 43 ஓட்டங்களினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியானது நடப்பு ஐ.பி.எல். தொடரில் ரஜத் பட்டிதர் தலைமையிலான…

உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

அண்மைய உடற்தகுதி சோதனையில் தோல்வியடைந்த வீரர்கள் குழுவில் தானும் ஒருவர் என்று கூறும் உள்ளூர் ஊடகச் செய்தியை இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க மறுத்துள்ளார். தேவையான புள்ளிகளைப் பெற்று சோதனையில் தான் தேர்ச்சி பெற்றதாகக் கூறிய இலங்கை…

பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!

பெருவின் தலைநகரில் உள்ள அலெஜான்ட்ரோ வில்லானுவா மைதானத்தில் ஒரு கால்பந்துப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பேரணியின் போது ​​வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஒரு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் குறைந்தது 47 பேர் காயமடைந்ததாக பெருவின் சுகாதார அமைச்சர்…

சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (03) சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளினால் வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியில் 210 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கினை துத்திரய பஞ்சாப்…

தொடர்ச்சியாக 3வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸகி.

இப்பருவகாலத்திற்கான MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 22 கட்டங்களை கொண்டதாக இம்முறை போட்டிகள் நடைபெறுகின்றன. அந்தவகையில் முதல் இரு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து பெஸ்ஸகி இப்பருவகாலத்தில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் மூன்றாவது கட்டப்போட்டி அமெரிக்காவில்…

3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி

23வது உலக கிண்ண கால்பந்து போட்டியானது வருகின்ற ஜீன் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி ஜீலை மாதம் 19ம் திகதிவரை அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பங்குபற்றும் 48 அணிகளில் இதுவரை 42 அணிகள் தகுதிப்பெற்று விட்டன,…

2026 ‍IPL; சென்னையை இலகுவாக வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

15 வயதான தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தினால் 128 என்ற எளிதான ஓட்ட இலக்கினை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி எளிதாக பெற்று தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில்…

மே.இ.தீவுகளுக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயண விபரம் வெளியீடு!

இலங்கை தேசிய ஆடவர் கிரக்கெட் அணி 2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒருநாள், டி:20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப்பயணம், மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருடன் தொடங்கி, அதனைத்…