18 நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன (Chaminda Kularatne) நேற்று (ஜனவரி 23, 2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாகப் பணி இடைநிறுத்தம் (Interdicted) செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சமிந்த குலரத்னவின் நியமனத்தின்…
Category: இலங்கை
78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு! – Athavan News
78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு! – Athavan News இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின…
மத்திய கிழக்கின் எதிர்காலத்தை 1000 ஆண்டுகளுக்கு வரையறுக்கும் ஒரு தீர்க்கமான தருணம்
“இது ஒரு மதப் போர், இறுதியில் யார் வெல்வார்கள் என்று பார்ப்போம், இப்போது நாம் எதிர்கொள்வது மத்தியகிழக்கின் எதிர்காலத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு வரையறுக்கும் ஒரு தீர்க்கமான தருணம்” (இஸ்ரேல் சார்பு அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம்) நன்றி
வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டுத் தப்பிய லொறி சாரதி
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டளையை மீறி பயணித்த சிறிய…
கொழும்பில் இனிமேல் சொந்தமாக வீடு வாங்க முடியாதா…?
சொந்தமாக ஒரு வீடு அல்லது தொடர்மாடி குடியிருப்பு வாங்குவதற்கு, உலகிலேயே மிகவும் கடினமான மற்றும் கட்டுப்படியாகாத நகரமாக இலங்கைத் தலைநகர் கொழும்பு தரப்படுத்தப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான ‘Numbeo’ சொத்து முதலீட்டு சுட்டெண்ணின் (Numbeo Property Investment Index) அண்மைக்கால தரவுகளின்படியே…
யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்!
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறினர். இவ்வாறு வெளியேறிய இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளனர். இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்தான…
அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகள் நியமனம்
அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகளாக மூன்று பேரை நியமிப்பதற்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையே ஒப்புதல் கிடைத்துள்ளது. அதன்படி, பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, ஆஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் அந்தப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களுக்குப்…
அரசமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமனம்
அரசமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் காலாவதியான நிலையில் அந்த இடத்துக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர். காலாவதியான வெற்றிடங்களை நிரப்புவது குறித்து கலந்துரையாட அரசமைப்புப் பேரவைக் கூட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெற்றிடங்களை…
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!
38 குருநாகலில் உள்ள பிரபல விகாரை ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் அதி சொகுசு அறை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை அங்கிருந்த பௌத்த தேரர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அறையில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன? குளிரூட்டப்பட்ட வசதி,…
ஜனாதிபதி அனுரகுமார வாயை திறந்துள்ளார். அதற்கு நான் நன்றி கூறுகின்றேன்
ஒரு பௌத்தர் கூட வாழாத இடத்தில் விகாரையை கட்டி அந்த விகாரைக்கு பஸ்களில் ஆட்களை அழைத்துச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு தீ வைக்க முயற்சித்த போது கடந்த கால ஆட்சியாளர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் ஆனால், ஜனாதிபதி அனுரகுமார வாயை…
