⚖️ கத்தோலிக்க மதகுரு மீது தாக்குதல் –  6 காவல்துறை அதிகாரிகள்  பணிநீக்கம்

34 கம்பஹா பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த ஆறு காவல்துறை அதிகாரிகள், கத்தோலிக்க மதகுரு ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கிரிந்திவிட்டவிலிருந்து உடுகம்பொல நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை காவல்துறையினா்…

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்? கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணம்,தந்தை செல்வா கலையரங்கில், ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக ஒரு…

பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் பலி

பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த பெண் மேலும் சில வெளிநாட்டவர்களுடன் இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் ரஷ்யாவை சேர்ந்த 49 வயதுடைய பெண்…

அரச சேவையை அரசியலாக்குவதற்கு ஜனாதிபதி பெரும் முயற்சி

தேசிய மக்கள் சக்தி (NPP) தேர்தலுக்கு முன் கூறிய அனைத்தையும் புறக்கணித்து, தற்போதைய நிலையில் அரசு திட்டமிட்ட முறையில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சமகி ஜன பலவேக (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான்…

🚨 சுவிஸில் 10 இலட்சம் பிராங்க் நிதி மோசடி: ‘மேரிபுஷபராணி ஆபிரகாம்’ குடும்பத்தின் ஏமாற்று அம்பலமானது! 🚨

62 சுவிட்சர்லாந்தின் யுவர்டன்-லெ-பெய்ன்ஸ் (Yverdon-les-Bains) பகுதியில் வசிக்கும் மேரிபுஷபராணி ஆபிரகாம் (மட்டக்களப்பு) மற்றும் ஆப்ரகாம் (மாத்தளை) அவரது மகள் குடும்பத்தினர் மீது சுமார் 10 இலட்சம் சுவிஸ் பிராங்க் (1 Million CHF) நிதி மோசடி தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்தும் தற்போது நிச்சயமற்ற நிலை

இந்தியாவுக்குச் செல்ல மறுத்த பங்களாதேஷ் அணியை 2026 டி20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ள நிலையில், இத்தொடரில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்தும் தற்போது நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.  இது குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்…

ஆளும் தரப்பு VS எதிர்தரப்பு – மைத்திரி-ரணில்-சஜித் ஆட்சியில் அச்சிடப்பட்ட புத்தகத்திலும் தவறான இணைப்பு!

59 “கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது நாட்டின் கல்வித்துறையில் நிலவும் ஒரு பாரதூரமான மற்றும் அதிர்ச்சிகரமான விடயத்தை நான் இந்தச் சபையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்” என பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க நாடாளுமன்றில் சஜித் தரப்பை வறுத்தேடுத்துள்ளார். கடந்த 2015-2019…

அடுத்து வரும் மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில்…

870 கிலோ கிராம் நிறையுடைய சுறா மீன்களுடன் எழுவர் கைது

வென்னப்புவவில் உள்ள வெல்லமங்கரை கடற்றொழில் துறைமுகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது 870 கிலோ கிராம் இற்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் மற்றுமொரு தீர்க்கமான கலந்துரையாடல் இன்று (24) இடம்பெற்றுள்ளது. இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச,…