நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
Category: இலங்கை
யாழில் 893 வீடுகளுக்கு பதிலாக 1,216 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு – பேரிடர் இழப்பீட்டில் ஊழலா?
யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் தற்போதுள்ள 893 வீடுகளுக்குப் பதிலாக 1,216…
💔 ஓடும் பேருந்தின் மிதிபலகையில் நின்றவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு! 🚌
யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில், ஓடும் பேருந்தின் பின் பகுதி மிதிப்பலகையில் நின்று முகம் கழுவியவர் தவறி வீழ்ந்ததில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளாா். நிகழ்வின் விபரம்: உயிரிழந்தவர்: அனுராதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35). இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு…
மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம் – LNW Tamil
கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை எதிர்கொண்டது. நமது தீவைத் தாக்கிய சூறாவளி அழிவு, இழப்பு மற்றும் ஆழ்ந்த துக்கத்தை விட்டுச் சென்றது. இருப்பினும், எப்போதும் போல, இலங்கை மக்களின் வலிமை பிரகாசித்தது. நமது குடிமக்கள்,…
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ (Re building Sri lanka) திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் 1893 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளதாக நிதி,…
இந்த ஆட்சியைக் கவிழ்க்கச் நாம் சூழ்ச்சி செய்யவில்லை, அதற்கான உத்தரவாதத்தை வழங்குகின்றோம்
நாம் இந்த NPP ஆட்சியைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்யவில்லை. அதற்கான உத்தரவாதத்தை நாம் வழங்குகின்றோம். கடந்த ஒரு வருடமாக நாம் எவ்வித பேரணியையும் நடத்தவில்லை. நாசகார செயலிலும் ஈடபடவில்லை. அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான SJB எவ்வித சூழ்ச்சிகளிலும் ஈடுபடாது என்று…
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை தாபிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சிபதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்…
15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது
அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு முன்னர் ஆஜர்படுத்துமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டுமெனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களம் இவரை கைது செய்யுமாறு…
பல இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை! – Athavan News
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு…
🇱🇰 இலங்கைக்கு கைகொடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்! – 1.8 மில்லியன் யூரோ அவசர நிதியுதவி அறிவிப்பு! 🤝
4 இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர அனர்த்த நிலைமைகள் மற்றும் மனிதாபிமான தேவைகளுக்காக, ஐரோப்பிய ஒன்றியம் (European Union – EU) 1.8 மில்லியன் யூரோ (சுமார் LKR 646.2 Million) நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு அத்தியாவசிய…
