முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரவன்சவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காகவே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 9…
Category: இலங்கை
திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது!
திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடுமையாக சேதமடைந்த நிலையில், தற்போது அந்த வீதியின் சீரமைப்பு பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னிலையில் வெள்ளப் பாதிப்பின் காரணமாக மூடப்பட்டிருந்த தரை வழிப் பாதையை மீண்டும் பயணத்திற்குப் பொருத்தமான நிலையில் மாற்றுவதற்காக,…
இதுவரை 465 பேர் பலி
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (02) இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், மேலும் 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.…
6 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை (வெளியேற்றல் அறிவிப்பு)…
கவனமாக இருக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ள பொலிஸார்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் மக்களை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பில், மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு தொடர்பாக பொது மக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதன்படி…
மீண்டும் காலநிலை மாற்றம்
அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 4 ஆம் திகதி முதல் நாட்டின் ஐந்து மாகாணங்களில் மழை நிலைமை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்தத் துறை…
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி 25,000 ரூபாவாக அதிகரிப்பு
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில்…
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள் நேரில் சென்று…
மல்வத்து ஓயாவில் குதித்த தாயும் இரண்டு குழந்தைகளும்
உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் ஒரு தாயும் இரண்டு குழந்தைகளும் குதித்துள்ள நிலையில் உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்டுள்ளாா். இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான…
வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பாதிப்பு!
தற்போது இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் பாரியளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்த பாதிப்புக்கள், வெள்ளத்தின் பின்னரான மீள் எழுச்சி செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அராங்க அதிபர் .அ.உமாமகேஸ்வரன் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்…
