ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!


கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் ஈரான் – அமெரிக்கப் போர்ச் சூழலில், உடனடியாக ஒரு திருப்புமுனை அல்லது அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. ஒரு நல்ல உடன்படிக்கை எட்டப்பட வேண்டும், இல்லையெனில் வாஷிங்டன் இந்த விவகாரத்தை “வேறு வழியில்” கையாளும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) எச்சரித்துள்ளார். இதேவேளை, ஈரான் விவகாரத்தில் அவசரப்பட்டு எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்ய வேண்டாம் என்று தனது பிரதிநிதிகளுக்கு […]

நன்றி

Leave a Reply