வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்பு – வலுக்கும் எதிர்ப்பு

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ…

  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடி படகுகள் கைப்பற்றல்

20 இலங்கையில்,  இலங்கை கடற்படை  மற்றும்  இலங்கை காவல்துறையினா் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பேருவளை கடற்கரை அருகே கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்ட ஒரு மீன்பிடி படகு, நீா்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் உத்தரவின் பேரில்…

ஈரான் மீதான போர், இஸ்ரேல் நிர்ணயித்த வேகத்தில் முன்னேறவில்லை – இஸ்ரேல்

ஈரான் மீதான போர், இராணுவ ஆக்கிரமிப்பின் தொடக்கத்தில் இஸ்ரேல் நிர்ணயித்த வேகத்தில் முன்னேறவில்லை என்று இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் பொது ஒளிபரப்பு நிறுவனமான KAN-இன் படி,  இராணுவ ஆக்கிரமிப்பின் தொடக்கத் தாக்குதல் “எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது” என்றும், ஆனால்…

கோட்டாபய சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.   Post Views: 1 நன்றி

நாளை முதல் சிறப்புத் திட்டம் அமுல்

தற்போது நிலவி வரும் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் சிக்கலை கருத்தில் கொண்டு அதனை சமாளிக்கும் வகையில் அரசாங்க ஊழியர்களுக்கு வரும் புதன்கிழமை (18) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி…

யாழ்ப்பாணத்தில் துயர விபத்து – சகோதரர்கள் உயிரிழப்பு

  யாழ்ப்பாண  பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து  கொழும்புத்துறை பகுதியை அண்மித்த இடத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள்  மணியந்தோட்டப்  பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (24) மற்றும் அவரது சகோதரி…

அரசாங்கத்தின் 6 முக்கிய அறிவிப்புக்கள்

🛑அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  🛑வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின்…

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய…

அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு – LNW Tamil

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் இன்று தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. “ஜனாதிபதி அனுர, தற்போது தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை”, என மனோ…

  பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கு -66 வயது பெண் பிணையில் விடுவிப்பு 

54   மன்னார்  பகுதியில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண்  இன்று (16)  மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது மன்னார் நீதவான், குறித்த பெண்ணை தலா ரூ. 20…