5 ஆயிரத்து 900 ஆயிரம் லீட்டர் எரிபொருளுடன் ஒருவர் கைது

  யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்து 900 ஆயிரம் லீட்டர் எரிபொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஊரெழு பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில்  பெருமளவான எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த களஞ்சிய சாலையை…

போதைப் பாவனைக்கு அடிமையானவர் பெருநாள் தினத்தில் தற்கொலை

(எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி வன்னிமுந்தல் மணல்தோட்டத்தில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தை (வயது 23) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று ஈத் பெருநாள் தினமான சனிக்கிழமை (21) கற்பிட்டியில் இடம்பெற்றுள்ளது  போதைப் பாவனைக்கு அடிமையான ஒன்றரை…

மட்டக்களப்பு நெல்லிக்காடு கிணற்றில் உருக்குலைந்த சடலம்: இளம் தாயைக் கடத்தி வீசிய கொள்ளைக் கும்பல் கைது!

68 மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறைப்  பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சந்தேகநபர்கள் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார்…

புகையிரத கடவைக்காக நீண்ட காலமாக தொடரும் போராட்டம்

44   யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட புகையிரத கடவையை மீள திறக்க கோரி அப்பகுதியில் வசிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக செல்லும் வீதியில் புகையிரத கடவை ஒன்று அமைந்திருந்தது. குறித்த கடவை 1990ஆம் ஆண்டிற்கு முன்பாக புகையிரத பாதையில் காணப்பட்டமைக்கான…

யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட பெண் விரிவுரையாளரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நகர்த்தல் பத்திரம் ஊடாக யாழ்ப்பாண பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம்…

நான் அரபு நாடுகளுக்கு சொல்கிறேன்:

அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடாக இருந்தும் அதைத் கடைப்பிடிப்பதில்லை. மிருக நேயம் பற்றிப் பேசுகிறது. ஆனால் மனிதயேத்தை மதிப்பதில்லை. சிறுவர்கள் பெண்கள், அப்பாவிகள் பலர் உலகெங்கும் படுகொலை செய்யப்பட்ட காரணமாக இருக்கும் நாடு.  அமெரிக்காவில் எங்களது மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள…

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

இலங்கையில் எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கொள்கலன் போக்குவரத்து…

ஈரானின் இராணுவத் திறன் குறைந்துவிட்டது என்ற, அமெரிக்காவின் மதிப்பீட்டிற்கு பதிலடி

ஈரானின் இராணுவத் திறன் குறைந்துவிட்டது என்ற அமெரிக்காவின் மதிப்பீட்டிற்குப் பதிலளிக்கும் விதமாக, போரின் நிலை குறித்து ஈரானிய துணை பாதுகாப்பு அமைச்சர் ரெஸா தலாய்-நிக் ஒரு சவாலான செய்தியை வெளியிட்டுள்ளார். ஈரானிய ஊடகங்களில் வெளியான கருத்துக்களில், பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு எதிரான…

உலகத்தின் தேநீர் பிரியர்கள் அனைவருக்கும், மலையகப் பெண்களின் நலவாழ்வுக்கான பிரபஞ்சப் பிரார்த்தனை!

  நீங்கள் மிகவும் விரும்பும் தேயிலை வகைகளில் ஒன்றான சிலோன் தேயிலையை உற்பத்தி செய்யும் இலங்கையிலிருந்து, பெண்கள் உரிமைச்செயற்பாட்டாளர்களான நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம். எங்கள் நாட்களை இனிதாக்கும்; தேநீரை உருவாக்கித் தந்து கொண்டிருக்கும்  மலையகத் தொழிலாளர்களின் வாழ்வு, குறிப்பாகத் தேயிலை…

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் ஏப்ரலில் – மின்சாரத்தை சிக்கமாக பயன்டுத்துமாறு கோரிக்கை

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார் . உலக சந்தை…