இலங்கையில் தற்போதைய பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் S.M. மரிக்கார் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார். இந்த பேரிடர் நிலைமை…
Category: இலங்கை
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ்
நவகம்புற கணேசின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் கொழும்பு மாதம்பிட்டி பொது மயானத்தில் நடத்தப்பட்டது. இதன் போது இலங்கையின் பல்வேறு, இசைத்துறை, நடிப்பு மற்றும் ஆடல் பாடல் கலைஞர்களும் கலந்து கொண்டு தமது இறுதி அஞ்சலினை நிகழ்த்தியிருந்தார்கள். இவர் கானா பாடல்களைப் பாடி…
நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்
41 காய்ச்சல், இருமல், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான…
மேலோட்டமாகத் தெரிவதை விட வெள்ளம், மண்சரிவுகளால் நாடு அதிக அழிவைச் சந்தித்துள்ளது – ஜனாதிபதி
மேலோட்டமாகத் தெரிவதை விட, வெள்ளம், மண்சரிவுகளால் நாடு அதிக அழிவைச் சந்தித்துள்ளது. திறைசேரியின் நிதிகளால் மாத்திரம் அந்த சேதத்திற்கு முகங்கொடுக்க முடியாது. அரச, தனியார் துறைகளை இணைத்து மத்தியதர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டமொன்றைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி,…
எரிபொருள் விலை திருத்தம் இல்லை – LNW Tamil
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி
