மேலோட்டமாகத் தெரிவதை விட வெள்ளம், மண்சரிவுகளால் நாடு அதிக அழிவைச் சந்தித்துள்ளது – ஜனாதிபதி

மேலோட்டமாகத் தெரிவதை விட, வெள்ளம், மண்சரிவுகளால் நாடு அதிக அழிவைச் சந்தித்துள்ளது. திறைசேரியின் நிதிகளால் மாத்திரம் அந்த சேதத்திற்கு முகங்கொடுக்க முடியாது.  அரச, தனியார் துறைகளை இணைத்து மத்தியதர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டமொன்றைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி,…

எரிபொருள் விலை திருத்தம் இல்லை – LNW Tamil

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி