QR குறியீட்டைப் பெற மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்

எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 10,000 பேரைத் தவிர ஏனைய அனைவரும் தமக்குரிய QR குறியீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர்…

மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருள் – விசேட விநியோக திட்டம் அறிமுகம்

64 மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலையால்  இலங்கையில்  எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சமாளிக்க மன்னார் மாவட்டத்தில் விசேட விநியோக பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர்  உபாலி சமரசிங்க   தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் நெருக்கடி மற்றும் அத்தியாவசிய…

ரமழான் (27) கேள்வி

A, ஸகாத்துல் ஃபித்ர் என்பது ரமழான் நோன்பின் போது நம்மால் ஏற்பட்ட சிறு தவறுகளைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகள் பெருநாள் அன்று மகிழ்ச்சியாக இருக்கவும் கடமையாக்கப்பட்ட தர்மமாகும். இது வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிம் மீதும் (சிறியவர், பெரியவர், ஆண், பெண் என அனைவரும்)…

வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்பு – வலுக்கும் எதிர்ப்பு

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ…

  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடி படகுகள் கைப்பற்றல்

20 இலங்கையில்,  இலங்கை கடற்படை  மற்றும்  இலங்கை காவல்துறையினா் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பேருவளை கடற்கரை அருகே கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்ட ஒரு மீன்பிடி படகு, நீா்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் உத்தரவின் பேரில்…

ஈரான் மீதான போர், இஸ்ரேல் நிர்ணயித்த வேகத்தில் முன்னேறவில்லை – இஸ்ரேல்

ஈரான் மீதான போர், இராணுவ ஆக்கிரமிப்பின் தொடக்கத்தில் இஸ்ரேல் நிர்ணயித்த வேகத்தில் முன்னேறவில்லை என்று இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் பொது ஒளிபரப்பு நிறுவனமான KAN-இன் படி,  இராணுவ ஆக்கிரமிப்பின் தொடக்கத் தாக்குதல் “எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது” என்றும், ஆனால்…

கோட்டாபய சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.   Post Views: 1 நன்றி

நாளை முதல் சிறப்புத் திட்டம் அமுல்

தற்போது நிலவி வரும் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் சிக்கலை கருத்தில் கொண்டு அதனை சமாளிக்கும் வகையில் அரசாங்க ஊழியர்களுக்கு வரும் புதன்கிழமை (18) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி…

யாழ்ப்பாணத்தில் துயர விபத்து – சகோதரர்கள் உயிரிழப்பு

  யாழ்ப்பாண  பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து  கொழும்புத்துறை பகுதியை அண்மித்த இடத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள்  மணியந்தோட்டப்  பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (24) மற்றும் அவரது சகோதரி…

அரசாங்கத்தின் 6 முக்கிய அறிவிப்புக்கள்

🛑அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  🛑வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின்…