இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான…

பாலைதீவு படகு விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு!

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்குச் சென்ற பக்தர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதிக்கும் மார்ச் 6ஆம்…

ஈரானியர்களின உடல்களை தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவு

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) முற்பகல் காலி தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.   காலி…

எரிபொருள் விலை உயர்வு தனிப்பட்ட லாபத்திற்காக அல்ல – ஜனாதிபதி

இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரித்தது தனிப்பட்ட லாபம் பெறுவதற்காக அல்ல என்றும், நாட்டின் மக்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தங்கள் நுகர்வு முறைகளை மாற்றி சிக்கனமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “நாம் குறுகிய…

14 நாட்களுக்கு வீசா காலம் நீடிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக கடந்த பெப்ரவரி 28 முதல் விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால், இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் வெளிநாட்டினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் வீசா காலம் முடிவடைந்திருந்தாலும், எவ்விதக் கட்டணமுமின்றி 14 நாட்களுக்கு…

புத்துயிர் பெறவுள்ள கிட்டு பூங்கா – Global Tamil News

54   யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை புனரமைப்பு செய்யும் முகமாக ,  பூங்காவை துப்புரவு செய்யும் பணிகள்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியான கேணல் கிட்டு என அழைக்கப்படும் சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் உள்ளிட்ட புலிகளின்…

எரிபொருள், மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை

மத்திய கிழக்கின் தற்போதைய பதற்ற நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என உறுதியாகக் கூற முடியாது என்பதால், எரிபொருள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், அடுத்த இரண்டு…

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலையுயர்வு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5kg எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை, 3990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அத்துடன், 5kg…

கேஸ் விலையும் உயர்வு – LNW Tamil

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்…

இலங்கையில் சுவிற்சர்லாந்து ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது தனது விலையுயர்ந்த ஐபோனை பேருந்தில் தவறவிட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜியான் முல்லர் என்ற ஆசிரியருக்கு பொலிஸாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளை பொலிஸாரின் துரித நடவடிக்கையால் 10 நிமிடங்களில் கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. கண்டி…