TNPSC Group 1 Recruitment 2026 அறிவிப்பு வெளியீடு. Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹56,100 முதல் ₹1,77,500 வரை.

TNPSC Group 1 Recruitment 2026: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC – Tamil Nadu Public Service Commission) சார்பில் TNPSC Group 1 Recruitment 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Deputy Collector, District Registrar, Assistant Commissioner (Commercial Taxes), Deputy Registrar of Co-operative Societies, Assistant Commissioner of Labour உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகப் பணிகளுக்காக மொத்தம் 26 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Any Degree தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் 29.07.2026 இரவு 11.59 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு அதிகாரியாக பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.. இந்த பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து முழுமையான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவரம் தகவல்
அமைப்பு Tamil Nadu Public Service Commission (TNPSC)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வு பெயர் Combined Civil Services Examination – I (Group 1)
வேலை வகை TN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
மொத்த காலியிடங்கள் 26
கல்வித் தகுதி Any Degree
சம்பளம் ₹56,100 – ₹1,77,500
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
அறிவிப்பு தேதி 23.06.2026
விண்ணப்ப தொடக்க தேதி 30.06.2026
கடைசி தேதி 29.07.2026
அதிகாரப்பூர்வ இணையதளம் tnpsc.gov.in

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துறையில் தற்போது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி காலியிடங்கள்
Deputy Collector 12
Assistant Commissioner (Commercial Taxes) 02
Deputy Registrar of Co-operative Societies 03
District Registrar 08
Assistant Commissioner of Labour 01
மொத்தம் 26

TNPSC Group 1 Recruitment 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்:

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Deputy Collector (துணை ஆட்சியர்) மத்திய அல்லது மாநில சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.
Assistant Commissioner (Commercial Taxes) (வணிக வரித்துறை உதவி ஆணையர்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) பெற்றிருக்க வேண்டும். B.Com, B.L மற்றும் Diploma in Taxation Laws தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Deputy Registrar of Co-operative Societies (கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.
District Registrar (மாவட்ட பதிவாளர்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.
Assistant Commissioner of Labour (தொழிலாளர் உதவி ஆணையர்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) பெற்றிருக்க வேண்டும். விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

அனைத்து பதவிகளுக்கும் குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்

பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் (Others)

பதவி அதிகபட்ச வயது
Deputy Collector 34
Assistant Commissioner (Commercial Taxes) – Degree 34
Assistant Commissioner (Commercial Taxes) – B.L Degree 35
Deputy Registrar of Co-operative Societies 34
District Registrar 34
Assistant Commissioner of Labour 34

BC, BCM, MBC, DC, SC, SCA, ST பிரிவு விண்ணப்பதாரர்கள்

பதவி அதிகபட்ச வயது
Deputy Collector 39
Assistant Commissioner (Commercial Taxes) – Degree 39
Assistant Commissioner (Commercial Taxes) – B.L Degree 40
Deputy Registrar of Co-operative Societies 39
District Registrar 39
Assistant Commissioner of Labour 39

வயது தளர்வு

  • PwBD – 10 ஆண்டுகள் வரை
  • Ex-Servicemen – விதிமுறைகளின்படி
  • Destitute Widow – தகுதியின்படி வயது தளர்வு வழங்கப்படும்

TNPSC Group 1 பணிகள் அனைத்தும் Level 22 Pay Matrix-இன் கீழ் வருகின்றன.

பதவி சம்பளம்
Deputy Collector ₹56,100 – ₹1,77,500
Assistant Commissioner (Commercial Taxes) ₹56,100 – ₹1,77,500
Deputy Registrar of Co-operative Societies ₹56,100 – ₹1,77,500
District Registrar ₹56,100 – ₹1,77,500
Assistant Commissioner of Labour ₹56,100 – ₹1,77,500

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பணியிடங்களுக்கான தேர்வு கீழ்க்கண்ட கட்டங்களின் அடிப்படையில் நடைபெறும்.

TNPSC Group 1 தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்.

  • 1. Preliminary Examination முதற்கட்ட எழுத்துத் தேர்வு.
  • 2. Main Examination விரிவான எழுத்துத் தேர்வு.
  • 3. Interviewநேர்முகத் தேர்வு.

இறுதி தரவரிசை Main Exam மற்றும் Interview மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும்.


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
கட்டணம் தொகை
One Time Registration ₹150
Preliminary Exam Fee ₹100
Main Examination Fee ₹200

கட்டண விலக்கு

  • SC / SC(A) / ST / Destitute Widow – முழு விலக்கு
  • PwBD – முழு விலக்கு
  • BC / BCM / MBC / DC – 3 இலவச வாய்ப்புகள்
  • Ex-Servicemen – 2 இலவச வாய்ப்புகள்
நிகழ்வு தேதி
அறிவிப்பு வெளியீடு 23.06.2026
விண்ணப்ப தொடக்கம் 30.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2026
திருத்த சாளரம் 02.08.2026 – 04.08.2026
Preliminary Exam 06.09.2026
தேர்வு நேரம் காலை 9.30 – 12.30

TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:

TNPSC Group 1 Apply Online எப்படி விண்ணப்பிப்பது?

TNPSC Group 1 Recruitment 2026-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட படிகளை பின்பற்ற வேண்டும்:

  1. TNPSC அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in -ஐ திறக்கவும்.
  2. One Time Registration (OTR) இல்லையெனில் முதலில் பதிவு செய்யவும்.
  3. Group 1 Recruitment 2026 அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  4. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  5. தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  6. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  7. விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதன் நகலை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

தேவையான ஆவணங்கள்

  • Degree Certificate
  • Mark Sheets
  • Community Certificate
  • Aadhaar Card
  • Passport Size Photograph
  • Signature
  • PwBD Certificate (தேவைப்பட்டால்)
  • Ex-Servicemen Certificate (தேவைப்பட்டால்)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
ஆன்லைன் விண்ணப்பம்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவுத் தளம் திறக்கப்படும் தேதி: 30.06.2026
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Frequently Asked Questions (FAQs) – TNPSC Group 1 Recruitment 2026

1. TNPSC Group 1 Recruitment 2026-ல் மொத்தம் எத்தனை காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன?

TNPSC Group 1 Recruitment 2026 அறிவிப்பின் மூலம் மொத்தம் 26 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Deputy Collector, District Registrar, Assistant Commissioner (Commercial Taxes), Deputy Registrar of Co-operative Societies மற்றும் Assistant Commissioner of Labour உள்ளிட்ட பதவிகள் அடங்கும்.

2. TNPSC Group 1 பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்த இந்திய குடிமக்கள் இந்த ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

3. TNPSC Group 1 Recruitment 2026-க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

ஆன்லைன் விண்ணப்பங்களை 29 ஜூலை 2026 இரவு 11:59 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

4. TNPSC Group 1 பணிகளுக்கான சம்பளம் எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level-22 Pay Matrix அடிப்படையில் மாதம் ₹56,100 முதல் ₹1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

5. TNPSC Group 1 Recruitment 2026-க்கான வயது வரம்பு என்ன?

அனைத்து பதவிகளுக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் ஆகும். அதிகபட்ச வயது பதவி மற்றும் சமூகப் பிரிவைப் பொறுத்து 34 முதல் 40 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6. TNPSC Group 1 தேர்வு முறை எப்படி இருக்கும்?

தேர்வு முறை மூன்று கட்டங்களாக நடைபெறும்:

  • Preliminary Examination
  • Main Written Examination
  • Interview (நேர்முகத் தேர்வு)

7. TNPSC Group 1 Preliminary Examination எப்போது நடைபெறும்?

முதற்கட்ட Preliminary Examination 06.09.2026 அன்று காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.

Hashtags: TNPSCGroup1Recruitment2026 #TNPSCGroup1 #TNPSCNotification2026 #TNPSCJobs #TamilNaduGovernmentJobs #GovernmentJobs2026 #DeputyCollectorRecruitment #DistrictRegistrarJobs #AssistantCommissionerJobs #CooperativeSocietiesRecruitment #LabourCommissionerJobs #AnyDegreeJobs #TNPSCExam2026 #TNPSCVacancy2026 #LatestGovtJobs #TamilNaduJobs #Group1Exam #TNPSCUpdates #GovtJobsTamilNadu #CareerOpportunity

நன்றி

Leave a Reply