மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் – எதிர்வரும் வாரங்கள் தீர்மானமிக்கவை ; அருண ஜயசேகர

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாக அமையக்கூடும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய…

ஈரானின் போர்க் கப்பல் IRIS Dena தொடர்பான மீட்பு பணிகள் தொடர்கின்றன!

63 இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் போர்க் கப்பல் IRIS Dena தொடர்பான மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், குறித்த கப்பலில் இருந்து கடலில் மூழ்கிய ஈரானிய கடற்படையினரை மீட்கும் நடவடிக்கைகளில்…

சிறிய நாடாக இருந்தாலும், எமது அரசாங்கத்தின் தன்னம்பிக்கையும் எமது மனச்சாட்சியும் மிகப்பெரியது

எந்தவொரு நாட்டுக்கும் சார்பாகவோ அல்லது மற்றொருவருக்கு தீங்கு விளைவிப்பதற்காகவோ எமது நிலத்தையோ, ஆகாயத்தையோ அல்லது நீரையும் பயன்படுத்த நாம் அனுமதிக்கப்போவதல்லை என நீதி அமைச்சர்  ஹர்ஷன நானயக்கார தெரிவித்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் முழு உலகையும் பாதிக்கும் ஒன்று என்பது…

பாலைதீவு படகு விபத்து – உயிாிழப்பு அதிகாிப்பு

51   யாழ்ப்பாணம் பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குப் பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு குருநகர் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் இருவரும் யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய எம்.ஜோசப் மற்றும்…

ஜனாதிபதியின் முடிவுக்கு நாமல் வரவேற்பு! – LNW Tamil

ஈரான் கடற்படைக்கு உட்பட்ட IRIS Bushier என்ற கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து திருகோணமலை துறைமுகத்துக்கு வருவதற்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்த தீர்மானத்தை பாராட்டுவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மனிதாபிமான காரணங்களின் அடிப்படையில் அந்த கப்பலில்…

போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் – சீனா அறிவிப்பு

அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையே போரை நிறுத்​து​வதற்கு மத்​தி​யஸ்​தம் செய்​யத் தயார் என்று சீனா அறி​வித்​துள்​ளது. சீனாவின் இந்த அறிவிப்பானது போரில் புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில்…

இலங்கை முஸ்லிம்கள் ஈரான் மீதான இந்தத் தாக்குதல் குறித்து பெரும் வேதனையிலும், ஏமாற்றத்திலும் உள்ளனர்

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் ஈரான் மீதான இந்தத் தாக்குதல் குறித்து பெரும் வேதனையிலும், ஏமாற்றத்திலும் உள்ளனர். அரசாங்கம் இதுவரை இந்தத் தாக்குதலைக் கண்டிக்கவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் என்ன செய்யப்போகிறது..? எங்களை மேலும் சிக்கலில் தள்ளப்போகிறீர்களா என  என நாடாளுமன்ற…

கொழும்பில் காற்றுமாசு அதிகரிப்பு : கடும் எச்சரிக்கை

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் மாசடைவு மட்டம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ள நிலையில், இது பொதுமக்களின்ஆரோக்கியத்தில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தினம் கொழும்பின் மத்திய பகுதியில் வளிமண்டலத் தரச் சுட்டெண்…

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபராக சுரேஷ் சலே அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மூன்றாவது சந்தேக நபராக குற்றப் புலனாய்வு துறை (CID) குறிப்பிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு CID தெரிவித்ததாவது, அவர் பிப்ரவரி…

சுரண்டப்படும் கடன் பெறுவோர்: புதிய நுண்கடன் சட்டமூலத்தால் எற்பட்டுள்ள பாரிய பின்னடைவு – TISL எச்சரிக்கை!

77 நாடாளுமன்றத்தில் நேற்று (2026 மார்ச் 04, புதன்கிழமை) நிறைவேற்றப்பட்ட நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் (Microfinance and Credit Regulatory Authority Bill) தொடர்பாகத் தர்சிப்பு சர்வதேச இலங்கை (Transparency International Sri Lanka – TISL)…