🛑 “அப்பா… நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது!” – கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய மதுரோவின் மகன்! 🇻🇪

198   வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் நிக்கோலஸ் மதுரோ குவேரா (Nicolás Maduro Guerra) இன்று தலைநகர் கராகஸில் உள்ள தேசிய சட்டமன்றத்தில் ஆற்றிய உரை உலக நாடுகளின் கவனத்தை…

🚨 ஈரான் மக்கள் புரட்சி: ரஷ்யாவிற்கு தப்பியோடுகிறாரா கமேனி? 🚨

ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் மிகத் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மீறி போராட்டங்கள் பரவி வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) ரகசியமாக மாஸ்கோவிற்கு…

அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு!

அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின், ஓஹியோ மாகாணம் சின்சினாட்டியில் உள்ள வீட்டில், மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக ஒருவரை கைதுசெய்துள்ள அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின், சின்சினாட்டியில் உள்ள…

வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்ஸி ரொட்ரிகீஸ் பதவியேற்றார்

வெனிசுலாவின் முன்னாள் துணை ஜனாதிபதியான டெல்ஸி ரொட்ரிகீஸ், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவிப் பிரமாணத்தை, வெனிசுவேலா தேசிய நாடாளுமன்றத்தின் தலைவராக உள்ள அவரது சகோதரர் நடத்தி வைத்தார். பதவியேற்பு உரையின்போது, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது…

வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் செயற்பாடு குறித்து மௌனமான அணுகுமுறையை கடைபிடிக்கும் இங்கிலாந்து பிரதமர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்த விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் மௌனமான அணுகுமுறையை கடைபிடித்துவருகிறார். சர்வதேச சட்டங்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்த போதிலும், டிரம்ப்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்ப்பது நாட்டின் பொருளாதார நலன்களுக்கு அவசியம் என்று…

“ஒத்துழைக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குவேன்!” – வெனிசுவேலா இடைக்கால அதிபருக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா வெனிசுவேலா மீது திடீர் இராணுவத் தாக்குதல் நடத்தி, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்காவிற்கு அழைத்து வந்தது. இதன்மூலம் வெனிசுவேலாவின் முக்கிய இயற்கை வளமான எண்ணெய் இருப்புகளை அமெரிக்க நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு…

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவுக்கும் புட்டபர்த்தி சத்திய சாயி பாபா இடையிலான ஆன்மீகத் தொடர்பு!

74 வெனிசுலா ஜனாதிபதி  நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னிலையாகியுள்ள நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த ஒரு சுவாரசியமான இந்திய ஆன்மீகத் தொடர்பு தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. நிக்கோலஸ் மதுரோ ஜனாதிபதியாவதற்கு முன்னர், 2005 ஆம்…

வெனிசுலா விவகாரம் ஐ.நா பாதுகாப்பு சபை அவசர கூட்டம் – இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு இடைக்கால ஜனாதிபதி அழைப்பு!

வெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. வெனிசுலாவை இனி நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.…

“மடுரோவை விட பெரிய தண்டனை” என வெனிசுலா புதிய தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவின் புதிய இடைக்கால தலைவராக வைஸ் பிரசிடென்ட் மற்றும் எண்ணெய் அமைச்சர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டின் உச்ச நீதிமன்ற ஆதரவுடன் பதவியேற்றுள்ளார். எனினும், மடுரோ தான் குடியரசுத் தலைவர் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்ட…

வெனிசுலா ஜனாதிபதியை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு இடைக்கால ஜனாதிபதி எச்சரிக்கை!

உப ஜனாதிபதி இடைக்கால ஜனாதிபதியாக நியமனம் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy Rodríguez) நியமித்து வெனிசுலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நேற்றையதினம் அமெரிக்க இராணுவ படைகளால் கைது செய்யப்பட்டு…