சீனாவின் மெகா அணை திட்டத்தால் இந்தியாவுக்கு ஆபத்தா? – ஒரு தெளிவுப் பார்வை | China begins building world s largest dam and fuelling fears in India

சீனா – இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினை பல தசம காலமாக நீடிக்கும் தொடர்கதையாக இருக்க, இப்போது இன்னொரு வடிவில் இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது சீனா. அது, திபத்திய தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள ‘யார்லங் ஸாங்போ’ (இந்தியாவில் பிரம்மபுத்திரா)…

இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! – Athavan News

காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு  வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும்…

ரஷ்யாவின் காம்சத்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0 ரஷ்யா: ரஷ்யாவின் காம்சத்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது – ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் காம்சத்கா பகுதியில் ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நன்றி

வங்கதேசத்தில் பள்ளி வளாகத்தில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு | 19 killed as air force plane crashes into school campus in Bangladesh

டாக்கா: வங்கதேச விமானப்படை விமானம் டாக்கா நகரில் உள்ள பள்ளிக்கூட வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான எப்-7பிஜிஐ (சீன தயாரிப்பு) ரக பயிற்சி விமானம் டாக்கா நகரில் இருந்து நேற்று…

 பங்களாதேஸில் கல்வி நிலையம் மீது   போர்விமானம் விழுந்ததில் 19 பேர் பலி ல்

  பங்களாதேசியின் தலைநகா்   டாக்காவின் வடக்கு உத்தரா பகுதியில் உள்ள கல்வி நிலையம் ஒன்றின்  மீது   போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன்  100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். போர் விமானம் பயிற்சிக்குச் சென்றபோது தீப்பிடித்து கல்லூரி மீது…

உணவு ஒவ்வாமையால் நெதன்யாகுவுக்கு உடல்நலம் பாதிப்புஉணவு ஒவ்வாமையால் நெதன்யாகுவுக்கு உடல்நலம் பாதிப்பு

உணவு ஒவ்வாமையால் நெதன்யாகுவுக்கு உடல்நலம் பாதிப்புஉணவு ஒவ்வாமையால் நெதன்யாகுவுக்கு உடல்நலம் பாதிப்பு – Dinakaran நன்றி

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்

சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இளவரசர் கலெத் பிண் தலால் அல் சவூத்தின் மகன் இளவரசர் அல்வாலீத் பின் கலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ். கடந்த 2005-ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்த நிலையில், ஒரு…

20 ஆண்டு கோமாவில் இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் பின் காலித் காலமானார் | Saudi sleeping Prince Alwaleed bin Khalid dies after 20 years in coma

புதுடெல்லி: பிரிட்டனில் சாலை விபத்தில் சிக்கியதால் கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் நேற்று முன்தினம் காலமானார். சவுதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் தலால் மகன் அல்வாலீத் பின் காலித் பின் தலால். பிரிட்டனில்…

ரஷ்யா – ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை

102   பசிபிக் பெருங்கடல் அருகே உள்ள ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் இன்று திடீரென்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்ட  நிலையில் ரஷ்யா மற்றும் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.6 முதல் 7.4…

தெற்கு ஈரான் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழப்பு!

தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஈரானில் பர்ஸ் மாகாணம் ஷைரஸ் பகுதியில் நேற்று (19) 55 பயணிகளுடன் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு திடீரென வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு…