உக்ரைனின் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி (Andriy Parubiy )மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். ஆண்ட்ரி பருபி (54) மீது மேற்கு நகரமான லிவிவ்வில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர்…
Category: சர்வதேசம்
ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்: ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டார் | Israel airstrike in Yemen Houthi Prime Minister Ahmed al Rahawi killed
சனா: ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை சனிக்கிழமை அன்று அறிவித்தது. இந்த தாக்குதல் ஏமன் தலைநகர் சனாவில் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில்…
ட்ரம்ப் பிறப்பித்த வரிகள் சட்டவிரோதமானவை – நீதிமன்றம் தீர்ப்பு!
1 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ், இந்த வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்கப் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.…
ட்ரம்பின் கட்டண வரிகள் சட்டவிரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகாரக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய சாத்தியமான சட்ட மோதலாக தற்சமயம் மாறியுள்ளது. இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும்…
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் மிகப் பெரிய போர்க்கப்பல் மூழ்கியது | Ukraine largest warship sunk in Russian drone attack
மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரைன் வீரர் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர். காணாமல் போன வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா –…
இந்தியா – ஜப்பான் இடையே மனிதவள பரிமாற்ற செயல் திட்டம்: டோக்கியோவில் பிரதமர் மோடி விவரிப்பு | India, Japan cooperation is crucial for global peace and stability: PM Modi
டோக்கியோ: வலுவான ஜனநாயக நாடுகள் சிறந்த உலகை வடிவமைப்பதில் இயற்கையான பங்காளிகள் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உலகின் அமைதி, நிலைத்தன்மைக்கு இந்திய – ஜப்பான் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி,…
அரசியலமைப்பு நீதிமன்றினால் தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்!
தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (29) பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை (Paetongtarn Shinawatra) விதிமுறை மீறலுக்காக பதவி நீக்கம் செய்தது. கம்போடிய அரசியல்வாதி ஹன் சென்னுடனான தொலைபேசி அழைப்பில் விதிமுறைகளை மீறியதற்காக பேடோங்டார்ன் குற்றவாளி எனக் கண்டறிந்ததை அடுத்து நீதிமன்றம் அவரை…
அமெரிக்க விமானப்படையின் எப்-35 ரக விமானம் விபத்து: கடும் குளிரால் சக்கரம் கீழ் இறங்கவில்லை | US F-35 Fighter Jet Crash In Alaska
அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா விமானப்படை தளத்தில் எப்-35 ரக போர் விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது. விமானி பாராசூட் மூலம் தப்பினார். அமெரிக்க விமானப்படையின் எப்-35 போர் விமானம் அலாஸ்கா விமானப்படைத்தளத்தில் இருந்து நேற்று வழக்கமான…
செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் ஆபத்து!
பிரித்தானியாவின் UK Biobank ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வில், செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் சக்கரை, இனிப்புகள், நிறப்பொருட்கள் மற்றும் சுவை சேர்க்கைகள் அதிகமாக…
‘ரஷ்யா யுத்தம் செய்ய இந்தியா நிதியுதவி’ – 50% வரி விதிப்பு குறித்து ட்ரம்ப்பின் ஆலோசகர் கருத்து | India funding Russia for Ukraine war trump Peter Navarro alleges amdi tax tariff
வாஷிங்டன்: தொடர்ச்சியாக தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதுதான் உக்ரைன் மீதான உக்கிர தாக்குதலுக்கு காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியுள்ளார். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25…
