இத்தாலி – ஹங்கெரியை தொடர்ந்து செயற்கை இறைச்சிக்கு ரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதிக்குமா?

ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) குறைந்தது 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் செயற்கை மற்றும் ‘லாப்-க்ரோன்’ (lab-grown) உணவுப் பொருட்களைத் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகின்றன என்ற தகவல்கள் பரவி வருகின்றன. பில்லியனர் தொழிலதிபர் Bill Gates தொடர்புடையதாகக்…

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

ரஷ்ய மற்றும் யுக்ரைன் பிரதிநிதிகள் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்தைகளுக்காக சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. நேற்றைய தினம் முதல் சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்து இன்று இரண்டாவது நாள் பேச்சுலார்த்தை ஆரம்பமாகியது. ரஷ்யாவின் தூதுக்குழுவிற்கு விளாடிமிர் மெடின்ஸ்கி (Vladimir…

ICE விமர்சகர்களைக் குறிவைக்கும் அமெரிக்க அரசு: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு!

79 அமெரிக்காவின் குடியேற்ற அமலாக்கப் பிரிவான ICE (Immigration and Customs Enforcement) அமைப்பின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மற்றும் விமர்சிக்கும் சமூக வலைதளப் பயனர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துமாறு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) உத்தரவிட்டுள்ளது. இலக்கு வைக்கப்படும் நிறுவனங்கள்: கூகுள்…

அதிரடி எச்சரிக்கை: அமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடிப்போம்! – ஈரான் அதிரடி!

73 அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்காவிற்கு மிகக்கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகி கடலின் அடியில் மூழ்கடிக்கப்படும் என காமேனி எச்சரித்துள்ளார். அமெரிக்க…

ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம்!

பரிசில் உள்ள மழலையர் பாடசாலைகளில் பயிற்றுவிக்கும் ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. “உடல் ரீதியான தாக்குதல்கள், பாலியல் ரீதியான வன்முறைகள்” காரணமாக இந்த பணிநீக்கம் இடம்பெற்றதாகவும், அவர்கள் மீது…

✈️ ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் பிரித்தானியச் சுற்றுலாப் பயணி  இயந்திரங்களை அடித்து நொறுக்கி அட்டகாசம்

28 ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் பிரித்தானியச் சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த இயந்திரங்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்ததையடுத்து, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான குறித்த பிரித்தானியச் சுற்றுலாப் பயணி, திங்கட்கிழமை காலை 6 மணியளவில் ஹாங்காங்…

அமெரிக்காவில் கண்டறியப்பட்ட “வெள்ளை தங்கம்”: 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான லித்தியம் புதையல்!

மின்சார வாகனங்களின் (EV) இதயமாகக் கருதப்படும் லித்தியம் தாது, அமெரிக்காவின் நெவாடா – ஓரிகான் எல்லையில் அமைந்துள்ள மெக்டெர்மிட் கால்டெரா (McDermitt Caldera) எனும் பழங்கால எரிமலைப் பள்ளத்தில் அதிகளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சுமார் 20 முதல்…

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

லண்டனின் (Croydon) குரோய்டன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அதிகாலையில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இருபது வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கொலை…

🐸  ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்    கொலை: ‘தவளை விஷம்’  

46 ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) மரணம் குறித்து கடந்த 2026 பெப்ரவரி 14 அன்று, பிரித்தானியா உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. நவல்னி 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 அன்று…

ஈரான் மீது கனடா புதிய தடைகள்: “ஆட்சி மாற்றம் இன்றி தூதரக உறவு இல்லை!”

43 ஈரான் அரசுக்கு எதிராக கனடா தனது நிலைப்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளைச் சுட்டிக்காட்டி, அந்நாட்டின் முக்கிய புள்ளிகள் மீது கனடா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானின் அரசு அமைப்புகளுடன் தொடர்புடைய…