ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியின் பின்னர் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையிலான நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக டாக்காவின் தேசிய விமான நிறுவனம் இன்று (08) தெரிவித்துள்ளது. அதன்படி, பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் தனது முதல் டாக்கா-கராச்சி விமானத்தை ஜனவரி…
Category: சர்வதேசம்
பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கு ஆங்கில மொழித் திறன் அவசியம் அதிகரிப்பு!
பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் அதிகாரபூர்வமாக இன்று முதல் உயர்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய குடிவரவு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, 2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவின் குடிவரவு விதிகளில் பல முக்கிய மாற்றங்கள் அமுலுக்கு…
பிரித்தானியா செல்ல விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு; இன்று முதல் புதிய விதிமுறை
இன்று (ஜனவரி 8, 2026) முதல், பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் தேவைகள் அதிகாரபூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த மாற்றம், 2025ஆம் ஆண்டின் பிரித்தானிய குடிவரவு வெள்ளை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகும். பிரித்தானிய அரசாங்கம், இந்த முடிவு…
சுவிஸ் கட்சி கோரிக்கை – Athavan News
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்துக்கு வர தடை விதிக்கவேண்டும் என சுவிஸ் பசுமைக் கட்சித் தலைவர் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பை அங்கீகரிக்கப்படாத நபராக அறிவித்து, அவர் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற இருக்கும் உலக…
கிரீன்லாந்தை கைப்பற்றுவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்!
கிரீன்லாந்தை எவ்வாறு கைப்பற்றலாம் என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்காக அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலும்,…
ஜெரமி கிளார்க்சன் எதிர்கொண்ட இனவாத குற்றச்சாட்டுக்கள்
57 பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜெரமி கிளார்க்சன் (Jeremy Clarkson), தனது வளர்ப்பு நாய்க்குப் பெயர் சூட்டிய விவகாரத்தில் தான் எதிர்கொண்ட இனவாதம் (Racism) குறித்த குற்றச்சாட்டுகளை மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார். தற்போது 65 வயதாகும் ஜெரமி கிளார்க்சன், 2014-ஆம் ஆண்டு…
🛑 “அப்பா… நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது!” – கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய மதுரோவின் மகன்! 🇻🇪
198 வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் நிக்கோலஸ் மதுரோ குவேரா (Nicolás Maduro Guerra) இன்று தலைநகர் கராகஸில் உள்ள தேசிய சட்டமன்றத்தில் ஆற்றிய உரை உலக நாடுகளின் கவனத்தை…
🚨 ஈரான் மக்கள் புரட்சி: ரஷ்யாவிற்கு தப்பியோடுகிறாரா கமேனி? 🚨
ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் மிகத் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மீறி போராட்டங்கள் பரவி வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) ரகசியமாக மாஸ்கோவிற்கு…
அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு!
அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின், ஓஹியோ மாகாணம் சின்சினாட்டியில் உள்ள வீட்டில், மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக ஒருவரை கைதுசெய்துள்ள அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின், சின்சினாட்டியில் உள்ள…
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்ஸி ரொட்ரிகீஸ் பதவியேற்றார்
வெனிசுலாவின் முன்னாள் துணை ஜனாதிபதியான டெல்ஸி ரொட்ரிகீஸ், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவிப் பிரமாணத்தை, வெனிசுவேலா தேசிய நாடாளுமன்றத்தின் தலைவராக உள்ள அவரது சகோதரர் நடத்தி வைத்தார். பதவியேற்பு உரையின்போது, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது…
