பனிச்சறுக்கு சாகச விளையாட்டு ஆண்டுதோறும் பலரது உயிரை பலியெடுக்கிறது. கடந்த மூன்று நாட்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஆல்ப்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர். 38 வயதுடைய ஒருவரும், வயது குறிப்பிடப்படாத ஒருவரும் என இருவர்…
Category: சர்வதேசம்
அதிரும் அமெரிக்க அரசியல் – எப்ஸ்டீன் விவகாரத்தில் டிரம்ப் குறித்து கசிந்த புதிய மின்னஞ்சல்கள்! “The dog that didn’t bark”!
46 சமீபத்தில் நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் (Epstein Files) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெப்ரி எப்ஸ்டீன் இடையிலான உறவு குறித்த அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. “அனைவருக்கும் தெரியும்”: 2006-ஆம் ஆண்டிலேயே எப்ஸ்டீன் இளம் பெண்களுக்கு எதிராகச்…
ஹொரைசன் யூரோப் திட்டத்தில் இணைவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா பேச்சுவார்த்தை!
ஐரோப்பிய ஆணையமும் இந்திய அரசாங்கமும் ஹொரைசன் யூரோப் திட்டத்தில் இந்தியா இணைவதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். புது டெல்லியில் நடைபெற்ற 16-வது…
அமெரிக்காவில் கடும் குளிர் தாக்கம்: நியூயார்க் நகரில் 18 பேர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை தாக்கிய கடுமையான குளிர் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனவரி மாத இறுதியிலிருந்து நியூயார்க் நகரம் கடும் குளிரான காலநிலையை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 13 நாட்களாக வெப்பநிலை பூஜ்ஜிய…
செவ்வாய்க்கு முன்னால் நிலவில் நகரம்! ஸ்பேஸ்எக்ஸின் அதிரடி மாற்றம்
செவ்வாய்க்கு முன்னால் நிலவில் நகரம்! ஸ்பேஸ்எக்ஸின் அதிரடி மாற்றம் விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சி செய்து வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், தனது கவனத்தை இப்போது செவ்வாய் கிரகத்திலிருந்து நிலவின் பக்கம் திருப்பியுள்ளது. மனித நாகரிகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே தங்களது…
பதற்றத்தில் மத்திய கிழக்கு! ஈரான் அணுசக்தி மையங்களில் வெடிக்காத அமெரிக்க குண்டுகள்?
141 2025 ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ராட்சத குண்டுகள் இன்னும் வெடிக்காத நிலையில் அணுசக்தி மையங்களுக்குள்ளேயே இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஜூன் 22, 2025…
பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்!
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சைகள் பிரித்தானிய அரசாங்கத்தைப் உலுக்கி வரும் நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மரின் மிக நெருக்கமான அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பு…
குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!
கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 45 வயதான மொஹமட் அஸ்கர்…
⚖️அமைதிக்கான நோபல் பரிசு நர்கெஸ் முகமதிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை
81 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானிய மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதிக்கு (Narges Mohammadi) அந்நாட்டு நீதிமன்றம் மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஈரானில் பெண்களின் உரிமைகளுக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் 53…
மருத்துவ உலகில் ஒரு புரட்சி: ஒரே வினாடியில் இரத்தப்போக்கை நிறுத்தும் மேஜிக் ஸ்ப்ரே!
தென்கொரிய விஞ்ஞானிகள், உயிர்காக்கும் ஒரு புதிய வகை “ஹீமோஸ்டேடிக் ஸ்ப்ரே” (Hemostatic Spray)-ஐ உருவாக்கியுள்ளனர். இது உடலில் ஏற்படும் கடுமையான வெட்டு காயங்கள் மற்றும் இரத்தப்போக்கை வெறும் ஒரே வினாடியில் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது! காயத்தின் மீது தெளித்தவுடன், இந்தத் திரவம்…
