🚌 ஓட்டுநர் இல்லாத பேருந்துகள்: சீனாவின் புதிய புரட்சி!

80 போக்குவரத்துத் துறையில் சீனா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஆம், சீன நகரங்களில் இப்போது முழுமையான தானியங்கி பேருந்துகள் (Fully Autonomous Buses) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயங்கி வருகின்றன. 🌟 இந்தப் பேருந்துகளில் ஸ்டீயரிங் வீல் (Steering Wheel) கிடையாது,…

உக்ரைன் போருக்காக தங்கம் முழுவதையும் கரைக்கிறதா ரஷ்யா?

ரஷ்யாவின் ‘தேசிய நல நிதியத்தில்’ (National Wealth Fund) இருந்த தங்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் 71 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 2022-ல் 554.9 மெட்ரிக் டன் ஆக இருந்த தங்க இருப்பு, ஜனவரி 2025 நிலவரப்படி வெறும்…

நாடாளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர் : பெப்ரவரி 8 இல் தேர்தல்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாய்ச்சி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி ஜப்பானில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. பதவியேற்ற மூன்றே மாதங்களில், ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி…

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு: மூவர் உயிரிழப்பு, ஒருவர் காயம் – Sri Lanka Tamil News

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Lake Cargelligo என்ற சிறிய நகரில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச்…

ஊடகங்களின் அத்துமீறல்களால் தனது தனியுரிமை மீறப்பட்டதாக இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட சட்டவிரோத தகவல் சேகரிப்பு வழக்கில், இளவரசர் ஹாரி லண்டன் உயர் நீதிமன்றத்தில் உருக்கமான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் தனது மனைவியின் வாழ்க்கை ஊடகங்களால் பெரும் பாதிப்புக்குள்ளானதாகவும், தனது தனியுரிமை மீறப்படுவதை ஏற்க முடியாது…

🇺🇸 உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும்  66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா  விலகியது  

36 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு பதவியேற்றவுடன் பிறப்பித்த உத்தரவின்படி, சரியாக ஒரு வருடகால அவகாசம் முடிவடைந்த நிலையில், இன்று (ஜனவரி 22, 2026) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படி,…

பாகிஸ்தானில்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா வீதியில் வணிக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை   இரவு வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் மொத்தம் மற்றும் சில்லறை…

டாவோஸில் டிரம்ப்: ஒரு முக்கியப் பார்வை!

ஜனாதிபதி டிரம்ப் இன்று (ஜனவரி 21, 2026) சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரை சென்றடைந்தார். பயணத்தின் போது அவரது விமானத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணத்தில் சற்று தாமதம் ஏற்பட்டது. எனினும், அவர் சென்றிங்கிய போது உலக நாடுகளின் பார்வை…

📉 அமெரிக்காவைக் கைவிடுகிறதா சீனா? 17 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!

  அமெரிக்காவின் கடன் பத்திரங்களை (US Treasuries) சீனா தொடர்ந்து அதிரடியாக விற்பனை செய்து வருகிறது. சமீபத்திய தரவுகளின்படி, கடந்த நவம்பர் 2025 மாதத்தில் மட்டும் சீனா சுமார் 6.1 பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்களை விற்றுள்ளது. தற்போது சீனாவின் வசம்…

சர்வதேச சட்டங்களுக்கு இணங்க லண்டனில் புதிய தூதரகம் அமைக்கப்படும் – சீனா உறுதி!

சர்வதேச இராஜதந்திர நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய சட்டங்களுக்கு முழுமையாக இணங்க பிரித்தானியாவில் தனது புதிய தூதரகக் கட்டிடத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தத் திட்டங்களுக்கான ஒப்புதல் செயல்முறை சர்வதேச இராஜதந்திர விதிமுறைகள் மற்றும்…