அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராகவும் தற்போதைய…

கனடாவில் தற்காலிக விசா கட்டுப்பாடுகள் தீவிரம் – கடுமையாக்கப்பட்ட வெளியேறும் நடைமுறை – Sri Lanka Tamil News

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தருபவர்கள், விசா காலம் முடிந்தவுடன் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதிமுறைகள் மேலும் வலுப்படுத்தப்பட உள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார். தற்காலிக விசாவில் கனடாவிற்கு வரும்…

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மிகச் சிறப்பான உரையாடல் என்கிறார் டிரம்ப்!

72 சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் மிகச் சிறப்பாக அமைந்ததாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி ஷியுடன் நடந்த அழைப்புச் சிறப்பாக இருந்தது. எங்களுக்கிடையேயான உறவு மிகவும் வலுவாக உள்ளது. அடுத்த மூன்று…

தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் சிக்கனல் பிரச்சினை மற்றும் ரயில் தடம் புரண்டதன் காரணமாக இன்று ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் சேவைகள் தாமதமடையும் எனவும், மாற்று வழிகளை பின்பற்றுமாறும் ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது. தென்கிழக்கு லண்டனின் செல்ஹர்ஸ்டில் உள்ள ஒரு…

📈 அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம்: இந்தியப் பங்குச் சந்தை 5% உயர்ந்து சாதனை!

49   இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை இன்று 5% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் (Sensex) மற்றும் தேசிய பங்குச்…

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடைசெய்யும் திட்டத்தை அறிவித்த ஸ்பெய்ன்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ள அண்மைய ஐரோப்பிய நாடாக ஸ்பெய்ன் மாறியுள்ளது. இந்த தடை குறித்த அறிவிப்பினை செவ்வாயன்று (03) டுபாயில் நடந்த உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கெடுத்த ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சான்செஸ்…

குடும்பத்தைக் காப்பாற்ற கடலில் 4 மணி நேரம் நீந்திய சிறுவன் – தாய், இரு சகோதரர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன – Sri Lanka Tamil News

ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக கடலில் தொடர்ந்து நான்கு மணி நேரம் நீந்திய 13 வயது சிறுவனின் துணிச்சல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலா நகரமான குவிண்டலப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சிறுவன் தனது தாய் மற்றும்…

மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிகளுக்கு சீனா தடை – பாதுகாப்பு கவலைகள் காரணம் – Sri Lanka Tamil News

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. இந்த வடிவமைப்பை டெஸ்லா நிறுவனம் பிரபலப்படுத்திய நிலையில், இதனைத் தடை செய்த முதல் நாடாக சீனா மாறியுள்ளது. அண்மையில் ஷாவ்மி மின்சார வாகனங்களைச் சேர்ந்த இரண்டு விபத்துகளில் உயிரிழப்புகள்…

ஈரானில் அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

ஈரானில் அமைதியற்ற சூழல் நீடிப்பதால் இண்டிகோ விமான நிறுவனம் தமது சேவையை பெப்ரவரி 28வரை இரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்நாட்டு போராட்டம் வெடித்துள்ளதையடுத்து அங்கு அமைதியற்ற சூழல் நீடித்துள்ளமையால் ஈரான் தமது வான்வெளியை மூடியது. இந் நிலையில் ,  ஈரானில்…

“கிரிப்டோவில் அமெரிக்காவே முதலிடம் வகிக்க வேண்டும்!” – அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப்!

கிரிப்டோகரன்சி (Cryptocurrency) துறையில் அமெரிக்கா உலகத் தலைவராக உருவெடுக்க வேண்டியதன் அவசியத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக “நாம் கிரிப்டோ துறையில் முன்னிலை வகிக்கவில்லை என்றால், சீனா அந்த இடத்தைப் பிடித்துவிடும்,” என டிரம்ப் எச்சரித்துள்ளார். தொழில்நுட்பப் போட்டியில்…