சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) இங்கிலாந்து மருத்துவ சங்கம் (BMA) மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட ஆன்லைன் சந்திப்புகள் போன்ற சீர்திருத்தங்களை எதிர்ப்பதற்காகவும், தொடர்ந்து ஊதியக் கோரிக்கைகளுக்காகவும் அவர்களை புலம்பும் மினிஸ்’ மற்றும்…
Category: சர்வதேசம்
கனடாவின் புதிய டிஜிட்டல் விசா முறை – வெளியான அதிரடி அறிவிப்பு
கனடா அரசு, சர்வதேச பயணிகளுக்கான விசா செயல்முறையை எளிமைப்படுத்தவும், வேகமாக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் புதிய டிஜிட்டல் விசா அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் பைலட் நாடாக மொராக்கோ தெரிவு செய்யப்பட்டுள்ளது. மொராக்கோவைச் சேர்ந்த பயணிகள், இனி தங்கள் கனடா விசாவை…
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!
இங்கிலாந்தின் மோசமான விளையாட்டுப் பேரிடரான 1989 ஆம் ஆண்டு நடந்த ஹில்ஸ்பரோ விபத்து தொடர்பாக சுயாதீன பொலிஸ் முறைகேடுகள் அலுவலகம் (IOPC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய புலனாய்வுகளில் இதுவும் ஒன்று. இதில் சவுத் யார்க்ஷயர்…
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
ஹொங்கொங் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில் ஏற்கனவே 128 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151…
ஜெர்மனியில் ஏ.எப்.டி. இளைஞர் அமைப்புக்கு எதிராக வன்முறை
61 ஜெர்மனியில் தீவிர வலதுசாரி அரசியல் கட்சியாக அறியப்படும் ஏ.எப்.டி. (AfD – Alternative für Deutschland / ஜெர்மனிக்கான மாற்று) கட்சி, புதிதாகத் தொடங்கியுள்ள அதன் இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. ஜேர்மனியில் முக்கிய…
அமெரிக்காவில் நோரோவைரசினால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
அமெரிக்காவில் தற்போது நோரோவைரஸ் (Norovirus) எனப்படும் தீவிரமான வயிற்றுப் புண் வைரஸ் வேகமாகப் பரவி வருவ தனால் பல மாநிலங்களில் பொதுமக்கள் கொத்து கொத்தாகப் பாதிக்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் மிகவும் தொற்றக்கூடிய ஒரு…
பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான Met Office தெரிவித்துள்ளது. தற்போதைய கணிப்பின்படி, இன்று சில பகுதிகளில் 60 முதல் 80…
இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்
ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி சானே சூறாவளியால் மதிப்புமிக்க உயிர்களை இழந்து துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையைத் தாக்கிய சூறாவளியால் மதிப்புமிக்க உயிர்களை இழந்தமைக்கு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும்…
காலவரையறையின்றி ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!
அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை காலவரையின்றி நிறுத்தி வைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே, அந்நாட்டு தேசிய காவல் படையை சேர்ந்த…
விக்டோரியா நீர்த்தேக்கம் – களனி ஆற்றின் அணை உடைந்து போகுமா?
விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் களனி ஆற்றின் வெள்ளத் தடுப்பு அணை உடைந்து போகும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என சம்பந்தப்பட்ட துறைகள் அறிவித்துள்ளன. விக்டோரியா நீர்த்தேக்கம் உடையும் அபாயம் உள்ளதாகத் தற்போது பரப்பப்படும் செய்திகள் உண்மையற்றவை என…
