இலங்கையரான சமீரா இஸ்ரேலினால் கடத்தப்பட்டார் (வீடியோ)

இலங்கையரான  சமீரா மஹ்பூப்தீன், இஸ்ரேலினால் கடத்தப்பட்டுள்ளார். சமீரா ஒரு தாய்.  அவர்,  செயின்ட் ஜோன்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், அவசர உதவிச் சிகிச்சையாளருமாவார்.   காசாவுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் குளோபல் சுமுத் ப்ளோட்டில்லாவில் மருத்துவப் பணியாளராக உள்ளார். 

நன்றி

Leave a Reply