ஈரானுக்கு அமெரிக்கா செய்த மற்றுமொரு அநியாயம்

ஈரானுக்கு ஒதுக்கப்பட்ட 8 % டிக்கெட் ஒதுக்கீட்டை, அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஈரானிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

இதனால், தற்போது தங்களால் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகளை விநியோகிக்க இயலவில்லை எனவும் ஈரானிய கால்பந்து கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

உலக கால்பந்தப் போட்டியை நடத்தும் அமெரிக்காவில் அதன் ஏற்பாடுகள் குறித்து ஏற்கனவே பல விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply